மதுபானசாலையை அகற்றுமாறு கோரி உடுப்பிட்டியில் இன்று கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்
மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன.
இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை…