எமக்கான கதைகளை விரைவில் பேசுவோம்
எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம் என "டக் டிக் டோஸ்" திரைப்பட இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக்…