;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

காசாவில் இன அழிப்பு: இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல்

காசா கரையில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று  (26.01.2024) வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

குடியரசு தினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு!

டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றினார். குடியரசு தினம் நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற…

கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த நெல்லியடி இளைஞன் மீது வாள் வெட்டு

கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன்…

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரி நாளே ..

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…

இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சம்

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப்பெருமஞ்சத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் எழுந்தருளினார். மஞ்ச திருவிழாவின் போது பாரம்பரிய கலைகளான மயிலாட்டம் , கரகாட்டம் , சிலம்பம் , தீபந்த…

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்

போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்றைய தினம் (25) காத்தான்குடி காவல்துறையினர் இந்த இரண்டு சந்தேக…

மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 70இற்கு மேற்பட்டோர் பலி

மாலி நாட்டில் கடந்த 20ஆம் திகதி தங்கச் சுரங்கமொன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலியின் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கமே…

India – Sri Lanka Pride of Education நிகழ்வில் சிறந்த ஆய்வாளருக்கான விருது

இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த India - Sri Lanka Pride of Education நிகழ்வில் Best Researcher இற்கான விருதினை…

சிறிதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில்…

ஒட்டுசுட்டான் கல்வி நிறுவனங்களின் பொறுப்பற்ற செயல்: குற்றம் சாட்டும் பெற்றோர்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் கல்வி நிறுவனங்கள் பல இருந்தும் அவை பொறுப்பற்ற வகையில் இயங்குவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஒட்டுசுட்டானில் நான்கு தனியார் கல்வி நிலையங்களும் இரண்டு ஆரம்ப பாடசாலைகளும், ஒரு தரம் ஆறு தொடக்கம் உயர்…

கூட்டமைப்பை மீட்டெடுக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்: சிறீதரன் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ளேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தேசத்தைச் சேர்ந்த பிரபல…

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் சற்று முன்னர் திடீரென பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது, மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில், உப்போடை வீதி ஆற்றங்கரைக்கு அருகாமையில் நேற்று (25.01.2024) ஏற்பட்டுள்ளதாக…

இளையராஜா மகள் மற்றும் பாடகி பவதாரிணி மறைவு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாடகி பவதாரிணி உயிரிழப்பு இந்திய திரையுலகின் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47)…

துரத்திய விதி… இராஜாங்க அமைச்சரை பழிவாங்கிய சாலையும், வாகனமும்!

புத்தளத்தில் சில காலத்துக்கு முன்பு சியான் என்பவர் குடிநீர் விநியோகம் செய்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, சொகுசு வாகனமொன்று அவரை நடுவீதியில் மோதிவிட்டு தப்பிப் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. குறித்த…

சிங்க குட்டியுடன் காரில் தாய்லாந்து தெருக்களை சுற்றிய நபர்கள்: இலங்கையர் உட்பட 3 மீது…

தாய்லாந்தில் சிங்க குட்டி ஒன்றை காரில் போட்டு சுற்றிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்க குட்டி உடன் வலம் வந்த நபர்கள் தாய்லாந்து நாட்டில் சிங்க குட்டி ஒன்றுடன் பென்ட்லி (Bentley) காரில் வலம் வந்த 3 நபர்களின் வீடியோ இணையத்தில்…

இன்று குடியரசு தினம்: தேசிய கொடியேற்றுகிறாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உ ழைப்பாளா் சிலை பகுதி அருகே செய்யப்பட்டுள்ளன. அங்கு…

கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் பலி

குடாவெல்ல கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டநிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஏனைய இரு இளைஞர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு தங்காலை…

பிரித்தானியாவில் 2 சிறுமிகள் உட்பட பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் வழங்கிய தகவல்

கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் பிரித்தானியாவின் நார்விச் பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் கத்திக்குத்து…

அவசர கருத்தடை மருந்துகள் : போலந்து அரசாங்கத்தின் தீர்மானம்!

மருந்துச் சீட்டு இல்லாமல் அவசர கருத்தடை மருந்துகளை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு ஒப்புதல் அளிக்க போலந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், கருத்தடை தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்…

வெளிநாடொன்றில் வாழ்ந்து வரும் மிகவும் பணக்கார இந்து பெண்

பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் பணக்கார இந்து பெண்ணான வாழ்ந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றமையால், அந்நாட்டு மக்கள் மக்கள் கடும்…

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தூக்கிட்டு தற்கொலை..! கோவையில் அதிர்ச்சி

கோவை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆர். கிருஷ்ணன் கோவை மேற்கு மாவட்ட பகுதியின் மிகவும் செல்வாக்கு மிக்க திமுக நிர்வாகியாக இருந்தவர் ஆர்.கிருஷ்ணன் (எ)…

லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியைப் பறித்த இஸ்ரேல்!

நேற்று சர்வதேச கல்வி தினம். ஒரு சமுதாயத்திற்கு கல்வி எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நினைவுபடுத்துவதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு முன்னேற்றமடைந்த, அமைதியான உலகை உருவாக்க கல்வி அவசியம் என்பதை இந்நாள் நினைவு கூறுகிறது. காஸாவின்…

அதிபா் தோ்தல்: மேலும் ஒரு மாகாண வாக்கெடுப்பில் டிரம்ப் வெற்றி

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நியூ ஹாம்ப்ஷைா் மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றாா்.…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்

யாழ் நகர் பகுதியில் தந்தையுடன் சென்ற இளைஞன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கடத்த முற்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் புதன்கிழமை இரவு (24) யாழ்.நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற இச் சம்பவம்…

ஒரேவீட்டில் பறிபோன இரு உயிர்கள்; ஆபத்தான நிலையில் தாயார்

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் வியாழக்கிழமை( 25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில்…

தாயை கொடூரமான கொலை செய்த மகன்

நாவலப்பிட்டியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமா என்ற 67 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.…

மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ – அரசு பள்ளியில்…

மாணவர்களின் காலில் விழுந்து எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குவாதம் சேலம் மாவட்டம் பாகல்பட்டி அரசு பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க.…

800 பேர் தங்கியிருந்த ஐ.நாவின் கட்டடத்தின் மீது மோசமான தாக்குதல்: வெளிவந்துள்ள பதிவு

காசாவில் சுமார் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடம் ஒன்றின் மீது மோசமான தாக்குல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போரானது, 100 நாட்களை கடந்தும்…

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர்

யுக்திய நடவடிக்கையில், தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டள்ளதாக காத்தான் குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி…

இரங்கல் தெரிவிக்க சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி

இன்று அதிகாலை கொழும்பு வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தார். இன்று வியாழக்கிழமை (25) காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சனத் நிசாந்தவின்…

இளையராஜாவின் மகள் பவதாரணி கொழும்பில் காலமானார்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) காலமாகியுள்ளார். புற்றுநோயால் 5 மாதங்களாக பாதிக்கப்பட்டு, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே பவதாரணி காலமாகியுள்ளதாக…

இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு: உதவ முன்வந்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களில் அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த புலமைப்பரிசில்கள்…

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்…! : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின்-76 இராணுவப் போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொருங்கி தீப் பிடித்து எரிந்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக தகவலின்படி, குறைந்தது 65 உக்ரைனிய போர்க் கைதிகள்…

இந்தியா, பிரான்ஸ், யுஏஇ விமானப் படைகள் அரபிக் கடலில் பயிற்சி

அரபிக் கடல் பகுதியில் இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நாடுகளின் விமானப் படைகள் இணைந்து செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டன. காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள்,…