;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

மரக்கறி விலைகளில் ஏற்பட உள்ள மாற்றம்: வெளியான தகவல்

எதிர்வரும் ஓரிரு தினங்களில் மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மரக்கறி விலைகளில் இன்றைய தினம் உயர்வோ விலை வீழ்ச்சியோ இடம்பெற வில்லை என…

ஏற்றுமதி துறையாக இனிப்பு பண்டத் தொழிலை மாற்ற ரணில் ஆதரவு

இலங்கையில் இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை…

இரத்தக்கறை படிந்த வாள்களுடன் ஆட்டோ; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி

இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தி…

லண்டனில் பலரை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்; அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்!

பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி இந்நிலையில் மக்களை மோசடி செய்த…

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும்…

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை

போர் ஒன்று ஏற்படுமானால் பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம், பிரித்தானிய படைகளின் தலைவரான General…

சனத் நிஷாந்த வீட்டில் கண்ணீர் விட்ட வேதனையை வெளிப்படுத்திய மகிந்த

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனத் நிஷந்தவின் வீட்டிற்கு சென்ற மகிந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை…

இறக்க போகின்றோம் என தெரியாது செல்ஃபி எடுத்த சனத் நிக்ஷாந்த! வைரலாகும் புகைப்படம்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (25) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு…

அயோத்தியில் தொடா்ந்து குவியும் லட்சக்கணக்கான பக்தா்கள்: கூடுதல் வசதி ஏற்படுத்த முதல்வா்…

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா். பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகளை மேற்கொள்ள உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.…

தேவாலயத்திற்கு சீல்வைத்து பூட்டு; காரணம் என்ன!

கண்டி, அலவத்துகொடை சமன் தேவாலயத்தை சீல் வைக்க பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயக அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேவாலயத்தின் பிரதான பூசாரி இறந்து விட்டார். இந்நிலையில் தேவாலயத்தை…

மற்றுமொரு போர்பதற்றம் :தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்

ரஷ்ய உக்ரைன் யுத்தம், இஸ்ரேல் காசா மோதல் என உலகளாவிய ரீதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது தென்கொரிய இராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளமை அந்த பிராந்தியத்தில் மற்றுமொரு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

புதிய நீதிபதி நியமனம்: மீண்டும் முழு பலத்தை எட்டும் உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்ற நீதிபதியாக, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வராலே புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் பதவியேற்கும்போது, உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) மீண்டும் எட்டவுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட…

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த; சாரதி கைது

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது கொள்கலன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பில் ​​கந்தானை பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டதாக அந்த…

இளைஞரை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய போதைப்பொருள் விற்பனையாளர்

தகராறு காரணமாகபோதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஐவர் கொலையில் திடுக்கிடும் தகவல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொலைச்சம்பவம் , டுபாயில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்றதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் ஐந்து பேர் துப்பாக்கி சூடு…

இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள் : மற்றுமொருவர் மீது துப்பாக்கிச் சூடு

குருநாகல் தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.…

சனத் நிஷாந்த வெற்றிடத்துக்கு புதியவர் நியமனம்

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம்…

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து: 25 உயிரிழப்பு

சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து…

தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்கள் :…

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது…

இலங்கையில் புதிய மாதுளை வகைகள் அறிமுகம்

இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய மாதுளை வகைகள், ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால்…

யாழில் போதைப்பொருள் பாவனையால் நேர்ந்த விபரீதம்: இளைஞன் பலி

யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26 வயது)…

கருத்து சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் திட்டம்: மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம்

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் வெளியிட்டுள்ளது இந்நிலையில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்…

இலங்கைக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை குழுவினர் நேற்றையதினம் (24.01.2024) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.…

சுருண்டு விழாமல் கம்பீரமாக பறக்கவுள்ள இந்திய தேசியகொடி

இந்தியாவின்75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண இந்திய தேசியக்கொடியை கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளின் போது உயர பறக்க விடப்படும் தேசியக்கொடி காற்று இல்லாமல் சுருண்டு விடும். இதனால்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று  இடம்பெற்றது. வடமாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது நேற்று  காலை திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும்…

யாழில் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக போராட அழைப்பு

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (25) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக…

தொழிலுக்காக வெளிநாடு சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

தொழில் காரணமாக வெளிநாடு சென்ற யாழ் இளைஞன் ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டிற்கு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் குறித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…

உருகும் பனிப்பாறையில் இருந்து வெளிவரும் ஜாம்பி வைரஸ்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பனிக்கட்டிகளில் புதைந்திருந்த மோசமான வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதால் வெளிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என கூறப்படும் நிலையில் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.…

ஆஸ்கா் விருது பரிந்துரை பட்டியலில் இந்திய தந்தையின் கதை ‘டூ கில் எ டைகா்’

நிகழாண்டு ஆஸ்கா் விருதின் சிறந்த ஆவணப் பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.…

காசாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 24 இஸ்ரேலிய வீரர்கள்: ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையில் திங்கட்கிழமை 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து…

அதிகரிக்கும் வாகனங்களின் விலை : இறக்குமதி தொடர்பில் எதிர்நோக்கியுள்ள சவால்

வாகன இறக்குமதி நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சம காலத்தில் பாவித்த வாகனங்களின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 24) திறந்துவைத்தார். தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு, மதுரையை மையப்படுத்தி…