வியட்நாமில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!
வியட்நாமின் கோன் தும் மாகாணத்தில் புதன்கிழமை தொடர்ந்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கோன் தும் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கம் சுமார் 8.1 கி.மீ ஆழத்தில் பதிவானதாக…