;
Athirady Tamil News
Daily Archives

24 February 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக நிறுவப்படும் புதிய ஆணைக்குழு

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி…

உலகத்திலேயே பிரபலமான தலைவர்களில் மோடிக்கு முதலிடம்!

உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். மார்னிங் கன்சல்ட் (Morning Consult survey) என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது. இதனை,…

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் தேர்வான மூன்று வடக்கு பாடசாலைகள்!

நாடாளாவிய ரீதியில் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக…

நாடளாவிய ரீதியில் கடந்த ஓராண்டில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகள்

கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்கள், தமது குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார…

கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி…

புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்பில் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவின் ஏற்பாட்டில்…

சீனாவில் பாரிய வாகன விபத்து! 100 கார்கள் சேதம்

சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சௌச்சோவ் நகரை பாதித்த கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

ஜோ பைடன் நீக்கப்படுவார்… பதிலுக்கு பிரபலம் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: கசிந்த…

முதுமை நிலையில் இருக்கும் ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலுக்கும் 3 மாதங்கள் முன்பு போட்டியில் இருந்து அவரது கட்சி நீக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது. மூத்த உறுப்பினர்கள் கவலை முதுமை காரணமாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தடுமாறுவதும், உளறுவதும்…

விண்வெளியில் பயணிக்க விரும்பும் பிரித்தானியாவில் பிரபலமடைந்த சிறுவன்!

பிரித்தானியாவின் நார்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன் விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்பதே என் விரும்பம் என தெரிவித்துள்ளார். நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, "திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்"…

3D நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஜிலேபி

3D நுட்பத்தில் செய்யப்படும் ஜிலேபி வீடியோ வெளியாகியுள்ளது. மாறி வரும் காலங்களில், உணவு மற்றும் பானங்களில் பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த உணவுப் பரிசோதனை முயற்சிகளில் சில சுவையை அதிகரிக்கின்றன. சில சோதனைகளைப் பார்த்ததும் மக்களின்…

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி உருவாக்கம்

ஒரு சிறிய கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது என்றே நமக்குத் தெளிவாய் தெரியாது. அப்படி இருக்கையில் காற்றில் எப்படி கற்றைகள் கலந்தது? செய்யறிவுகள் எப்படி இயங்குகின்றன? போன்ற கேள்விகள் முன்னால் நாம் நெருப்பைப் பார்த்து மிரண்ட ஆதிமனிதனாக…