;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

தங்கச் சுரங்கம் இடிந்து விழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

தெற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசுலா நபரில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பொலிவார் மாநிலத்தில் உள்ள புல்லா லோகா சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த அனர்த்தம்…

கோட்டா கோ ஹோம் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு அபராதம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌சவின் ஆட்சிக்கு எதிரான கோட்டா கோ ஹோம் போராட்டக்களத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு 250,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அபராத தொகையை விதித்துள்ளது. கடந்த 2022ம்…

யாழ். வடமராட்சியில் இடம்பெற்ற சம்பவம்: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் வடமராட்சி துன்னாலை தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

அமெரிக்காவில் அதிக குளிரால் இறந்த இந்திய மாணவர்

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அகுல் தவான். இந்தியாவை சேர்ந்தவரான தவான், குளிர்கால விடுமுறை முடிந்து கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஓரிரு நாட்களில் அந்த கொடூரம் நடந்துள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மாதம் மாலை…

அறிமுகமாகவுள்ள நவீன பாஸ்போர்ட் சேவை!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் E Passport சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த…

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம்…

Ingaran Sivashanthan <[email protected]> Attachments 22 Feb 2024, 20:22 (10 hours ago) to Athirady, swiss, me பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்!…

நானுஓயாவில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: 8 பயணிகள் வைத்தியசாலையில்!

நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் சற்றுமுன்னர் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

இஸ்ரேல் – ஹமாஸ் போர்! காசாவில் மேலும் பலர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்துள்ளனர். இது குறித்து காசா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்றுமுன் தினம் (21) கூறியதாவது, காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில்…

தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த பட்டா வாகனம் சாவகச்சேரியில் விபத்து!

தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த "பட்டா வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

உலகின் மாபெரும் அனகோண்டா பாம்பு., அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிதான இனம்

உலகின் மிகப்பாரிய அனகோண்டா பாம்பு அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பாரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். அங்கிருந்து ஆய்வு, ஆராய்ச்சி என பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

தொடர்ந்து 32 முறை… ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு

ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. 32 தற்காப்பு தாக்குதல்கள் செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச…

லண்டனில் நட்சத்திர விடுதியாகும் உயரமான கோபுரம்!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள "பிடி டவர்" எனப்படும் உயரமான கோபுரம் நட்சத்திர விடுதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது. பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், அவர்களின் நேரடியான பயன்பாட்டுக்காக…

கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கனடா விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின்…

விண்வெளியில் ஆணு ஆயுதங்களா..? ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட தகவல்!

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விண்வெளியில் அணு ஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம்…

உறவில் கடும் விரிசல் இருந்தும் பருப்பு இறக்குமதிக்கு கனடாவை நம்பியிருக்கும் இந்தியா

சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக…

2024 நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க்

2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான…

கொழும்பில் பரபரப்பு; வேண்டுமென்றே காரால் மோதியதில் குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தெஹிவளை - கடவத்தை வீதியில் பெரக்கும் மாவத்தைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3…

45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

அமெரிக்காவின் வோஷிங்டனை சேர்ந்த சோபியா ஹைடன் என்ற சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலக சாதனை படைக்கும் போது, ​​சோபியா அணிந்திருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டியிருந்தது, இது கின்னஸ்…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை! அறிக்கையில் வெளிவந்த தகவல்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு…

கொரோனா தடுப்பூசியால் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

சில கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இதயம், மூளை மற்றும் இரத்தக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இலங்கையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு…

அமெரிக்காவின் உதவியை நாடும் உக்ரைன்: ரஷ்யாவுக்கு எதிரான போரின் முடிவு

ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் புதிய இராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார். போரால் உருக்குலைந்துள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.…

கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கும் யாழ். பல்கலையின் விஞ்ஞான பீட மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையறையின்றி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர். குறித்த நடவடிக்கையானது, இன்று (22.02.2024) மதியம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை கடிதம் இது…

அம்பாந்தோட்டையில் ஒருவரின் உயிரை காவு கொண்ட பேருந்தின் மிதி பலகை

அம்பாந்தோட்டையில் கொழும்பு - வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து ஒன்றின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அம்பந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.…

துல்லியமாக தாக்கின ஏவுகணைகள் : ரஷ்ய படைக்கு பேரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பயிற்சிப் நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில்…

புதிய நடைமுறையால் கடவுச்சீட்டு பெற மீண்டும் வரிசை

இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை…

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

ஹமாஸ் படைகளை அழிப்பதற்காக இராணுவம் தனது முக்கிய நடவடிக்கைகளை பெருமளவில் முடித்துவிட்டதாக முன்னர் கூறியிருந்த வடக்கு காசாவில் மீண்டும் கடுமையான சண்டை வெடித்ததால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல்…

யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று இடமாற்றம்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இயங்கி வந்த மேலதிக நீதவான் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் சிறுவர் நீதவான் நீதிமன்றில் இதுவரை காலமும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இயங்கி வந்ததுடன், அதன் வழக்குகளும்…

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

கம்பஹா, மல்வானையில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினது வீடு என சந்தேகிக்கும் சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவினால்…

ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை – அதிர்ச்சி பின்னணி!

ஜன்னல் கம்பியில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி தற்கொலை கர்நாடகா, பெங்களூரு பனசங்கரியில் கிருஷ்ணா நாயுடு(84), அவரது மனைவி சரோஜா(74) ஆகியோர் வசித்து வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த…

காதலர் தின பரிசு; யாழில் மனைவியை குக்ஷிப்படுத்த 29 பவுண் நகை திருட்டு!

யாழ்ப்பாணத்தில், காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான…

மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல; மஹிந்த ராஜபக்ஷ

உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது சனத் நிஷாந்த இறக்கும் வரை அப்பகுதி…

யாழ். உணவக உரிமையாளருக்கு 21,000 ரூபா தண்டம்

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் 21,000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து…

டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி.. 23 வயது விவசாயி உயிரிழந்த சோகம்!

ஹரியானா - பஞ்சாப் எல்லையில் நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த 23 வயது விவசாயி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில்…

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி…