தீவிரமாகும் பறவை காய்ச்சல்; மக்களே கவனம் – தமிழகத்தில் தீவிர நடவடிக்கை!
பறவை காய்ச்சலை தடுக்க தீவிர தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல்
அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவில் கோழி பண்னைகள் உள்ள…