கச்ச தீவு திருவிழாவிற்கு ஒரு கோடி ரூபாயை அண்மித்த செலவீனம் – இந்திய தூதரகம் மௌனம்
கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
இம்முறை பயணிகளிடம் ஒரு வழி படகு பயண…