;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

பாபா வங்காவின் கணிப்பா இஸ்ரேல்-ஹமாஸ் போர்…!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு ஒத்த பாபா வங்காவின் கணிப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்களுக்கமைய இந்த போர்…

70 ஆண்டுகளுக்கு முந்திய காதல் கடிதம் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணுக்கு இராணுவ அதிகாரி பிளெம்மிங் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிகிறது. இது தொடர்பில் மேலும்…

மாலைத்தீவிலிருந்து 186 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 186 பேர் மாலைத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 83 பேர்…

பாலஸ்தீன மக்களை நாடு கடத்துவதற்கு தடை: அடுத்த 18 மாதங்களுக்கு பாதுகாப்பு

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் இருந்த பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தடை உத்தரவுக்கு அனுமதி அளித்துள்ளார் ஜனாதிபதி ஜோ பைடன். மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமை அடுத்த 18 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு…

2024 ஜனாதிபதி தேர்தலும் விளைவுகளும்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆண்டு என்பது நிச்சயிக்கப்பட்டு நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இதன் அரசியல் விளைவுகளை மாத்திரம் நோக்கும்போது நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அபேட்சகராக இருக்கப்போகின்றார். மறு புறத்தில் அனுரகுமார…

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. திடீர் சுகயீனம் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போதே அவர்…

தேர்தல் திகதியை அறிவியுங்கள்; வேட்பாளரை நாங்கள் கூறுவோம்; நாமல்

தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : தரையிறங்கு கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷ்யாவிற்கு சொந்தமான தரையிறங்கு கப்பல் ட்ரோன் தாக்குதலில் தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் ட்ரோன்கள் (DIU) பெப்ரவரி 14 காலை கருங்கடலில் ரஷ்ய தரையிறங்கும் கப்பலான Tsezar…

குறையும் வற் வரி! மக்களுக்கு சாதகமான அரசாங்கத்தின் தீர்மானம்

தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் சமூகமளிக்காமை தொடர்பில் வெளியான காரணம்

புதிய இணைப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனை வழங்கிய…

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு விகிதம் ; திருமணத்திற்கு அஞ்சும் இளைஞர்கள்

நாட்டில் திருமண வீதமும் பிறப்பு வீதமும் படிப்படியாகக் குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். சமீபத்திய கணக்கெடுப்பின் தரவுகளை அறிவித்த பேராசிரியர், புதிதாகப்…

அதிகரிக்கும் எச்.ஐ.வி எய்ட்ஸ் : பாரிய சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிப்பு!

தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எய்ட்ஸை நோயால்…

ஜனாதிபதி மற்றும் ஜெய்க்கா நிறுவன தலைவருக்கிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பானது நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…

காதலர் தினத்தில் இலங்கை நடிகை காதலனுக்கு கொடுத்த க்ஷாக்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் அவரது காதலன் என கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர் மீது பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் , கடந்த 2009இல் இந்தியாவில் மாடலிங் செய்து ,…

யாழில் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி; காத்திருந்த தவளை!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று…

கசிப்பு குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி!

பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த மாணவனுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (14) 2பாடசாலையில் மாணவனுக்கு திடீரென…

தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு யாழிலும் தடை

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின்…

கனடா பிரதமருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பாமல் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ…

தனியார் பள்ளியில் நள்ளிரவு நடந்த பூஜை.., கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் உள்ள தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடந்த பூஜை தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஹோமம் கேரளாவில் உள்ள கோழிக்கோடு நெடுமண்ணூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம்…

யாழில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (15.02.2024) காலை இடம்பெற்றது. அதிக வேகம்…

எழுதும் மேசையால் ஏற்பட்ட மோதல்: பாடசாலை மாணவன் மீது தாக்குதல்

பாடசாலையில் எழுதும் மேசை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தாக்கதல் சம்பவமானது…

தமிழரசு கட்சியின் மாநாட்டிற்கு தடை கோரி யாழில் மனு தாக்கல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல்…

ஹரிகரன் இசை நிகழ்வுக்கான நுழைவு சீட்டு பணத்தை மீளளிக்க தயார்

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

யாழில் நடைபெற்ற தொல்லியல் திணைக்களத்தின் பயிற்சி பட்டறை

தொல்லியல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய தமிழ் கலாசாரம் தொடர்பான விரிவுரை மற்றும் பயிற்சி பட்டறை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையில் நேற்று புதன்கிழமை (14) தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர் பா.கபிலன்…

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

சிலியின் தலைநகரான சாண்டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை நேரப்படி நேற்று  (14.2.2024) காலை 7.01 மணியளவில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக…

ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து – சென்னையில் பரபரப்பு!

சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் விபத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை

உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் வாய்மொழி மூல கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை இன்றைய தினம் (15.02.2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

மக்களுக்கு மகிழ்ச்சி ; அரசு எடுத்த தீர்மானம்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கத்திற்கு எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை…

மகனுக்கு தந்தை செய்த கொடூரம் ; மீட்கப்பட்ட 2 சடலங்கள்

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸ் விசாரணை இந்த துரதிஷ்டவசமான சம்பவம்…

சடுதியாக குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும்…

யாழ் பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும்,பொலிஸ் பரிசோதனையும் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது குறித்த பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ஜெகத் நிசாந்த பரிசோதனைகளை முன்னெடுத்தார். அதனை…

பாகிஸ்தானுக்கான புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் கடந்த (08.02.2024) ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட…

இலங்கையில் காதலர் தினத்தில் கோடிக்கணக்கான ரூபாவிற்கு ரோஜாப்பூ விற்பனை

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக…