பெண் நாயை தீ வைத்து எரிந்த கொடூர நபர்! கம்பஹாவில் சம்பவம்
கம்பஹா, இம்புல்கொடவில் பெண் நாயொன்றுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கம்பஹா, இம்புல்கொடவில் பகுதியில் வசிக்கும் 65 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…