பாகிஸ்தான் தேர்தலில் முறைகேடுகள் : கவலை வெளியிட்டுள்ள உலக நாடுகள்
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன.
அத்துடன், தேர்தல் நடவடிக்கைகள்…