நமீபியா நாட்டின் ஜனாதிபதி Hage Geingob புற்றுநோயால் மரணம்
நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் (Hage Geingob) நேற்று காலமானார்.
82 வயதாகும் நிலையில், கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஹேஜ், விண்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
நமீபிய…