இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர்…