ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம்
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கான திட்டங்களுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் பல நாட்களுக்கு நடைபெறும்…