ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்
ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.
சுமாா் 65 உக்ரைன் போா்க் கைதிகளுடன் பறந்துகொண்டிருந்த தங்களது ரஷிய ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் ஒரு வார தாமதத்துக்குப் பிறகு இந்த…