அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் இளவரசி கேட்டின் புற்றுநோய் வீடியோ!
இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதல் குறித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) சமீபத்தில் தனது புற்றுநோய் குறித்து…