;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

சாலை மறியலில் முருகன், அண்ணாமலை!

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்…

பலராலும் கொண்டாடப்படும் “யாழ்ப்பாணம் – A Melodic Tale”

பாடல் இணைப்பு :- https://www.youtube.com/watch?v=M59MbRuYinU&t=293s “யாழ்ப்பாணம் வந்தாலே மனசெல்லாம் சந்தோஷம் - உயிருள்ள வரை இந்த நினைவே போதும் “ எனும் பாடல் யூடியூப் சேனலில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. PALM…

புங்குடுதீவில் விபத்து சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆலயத்திற்கு சென்று விட்டு , நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புங்குடுதீவை சேர்ந்த ஜோசன் கஜேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழில். கஞ்சாவுடன் கைதான கடற்படையினர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை…

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவரையும் , கஞ்சாவை வாங்க வந்த நபரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை கஞ்சா…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் விடுவிப்பு

கடந்த 07 ஆம் திகதி நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் கடத்தப்பட்ட 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் "பாதிக்கப்படாமல்" விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கதுனா மாநில ஆளுநர்…

வட்டு இளைஞன் படுகொலை – மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு மனைவியுடன், மோட்டார் சைக்கிளில் வீடு…

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில்…

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் பல்கலைக்கழக…

தனிமைப்படுத்தப்படப்போகும் இஸ்ரேல் : எச்சரிக்கும் அமெரிக்கா

ரஃபா மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் அபாயம் கொண்டது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். தொடர்ந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், காசா மீது இஸ்ரேல்…

யாழில். ஊடகவியலாளர் என கூறி 43 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்காக இலங்கையில்…

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா? உண்மை உடைத்த தமிழிசை!

தான் ஏன் ஆளுநர் பதவியில் இருந்து விலகினேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கடித்தம் எழுதி வெளியிட்டுள்ளார். பதவி ராஜினாமா தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தார். மீண்டும் முழுநேர அரசியலில்…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த இரண்டு நாட்களில் தமது தரப்பில் இரண்டு படையினர் கொல்லப்பட்டும் தளபதி உட்பட ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய…

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலை

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான்…

கனடா வாழ் இலங்கைக் குடும்பத்தின் நெகிழவைத்த செயல்!

கனடா வாழ் குடும்பம் ஒன்று, இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதி பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான…

தனியார் கல்வி நிலையத்தில் மோதல்; மாணவ மாணவிகள் 9 பேர் வைத்தியசாலையில்…நடந்தது என்ன?

குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா…

எரிந்த காருக்குள் கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு

எரிந்த காரொன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குஞ்சங்கி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள தண்ணீர் வற்றிய ஏரியில்…

60 வயதில் கொழும்பில் உலக சாதனை புரிந்த யாழ் மண்ணின் தமிழன்…!

தனது தாடியாலும் தலை முடியினாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரே இந்த உலக சாதனையை…

உறவினர்களுடன் கடற்கரைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே…

தமிழகத்தில் சூடுபிடித்தது மக்களவைத் தோ்தல் களம்

முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஏப். 19-இல் தோ்தல்…

வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இன்று

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை உலக மக்கள் இன்று காணும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன…

அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் சந்திரிகா எதிர்க்கட்சிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார். குறித்த தகவலை தெற்கு…

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது: வெளியான தகவல்

சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையினால் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியிடுவதற்கு காலதாமதமாகி கட்டணம் செலுத்த நேரிட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்துள்ளார்.…

கடல்களை ஆக்கிரமிக்கும் சீனா..! கடும் கண்டனம் வெளியிட்ட தீவு நாடு

தென்சீனக்கடல் பகுதியில் சென்ற பிலிப்பைன்ஸ் சொந்தமான சிறிய படகின் மீது சீன போர்க்கப்பல்கள் தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல்…

ரொட்டி, தேநீரை காலை உணவாக உண்ட 2 குழந்தைகள் மரணம்! குடும்பத்தினர் 5 பேர் தீவிர…

இந்திய மாநில சத்தீஸ்கரில் காலை உணவு உட்கொண்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரொட்டியுடன் தேநீர் சத்தீஸ்கர் மாநிலம் கிதவுரி கிராமத்தைச் சேர்ந்த…

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் நேற்று (24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்புந்தி பகுதியில் இருந்து வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதாக…

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

மொட்டுக் கட்சியின் கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.…

மைத்திரி வெகுவிரைவில் சிறை செல்வார்: கம்மன்பில சுட்டிக்காட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பாரிய…

சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து! மைத்திரியிடம் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

கேட் மிடில்டனின் துணிச்சலை பாராட்டுகின்றேன்: இளவரசி டயானாவின் சகோதரர் பெருமிதம்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ள நிலையில், அவரது நம்பமுடியாத துணிச்சலை இளவரசி டயானாவின் சகோதரர் பாராட்டியுள்ளார். 42 வயதான கேட் மிடில்டன் நேற்றுமுன் தினம்  காணொளி ஒன்றை வெளியிட்டு, தாம்…

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிய பிரித்தானிய விஞ்ஞானிகள்., ரூ.65…

ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரை பலிவாங்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி…

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிரேசிலை சேர்ந்த இந்த 81 வயது மூதாட்டி 56 ஆண்டுகளாக இறந்த கருவை சுமந்துள்ளார். நம்புவதற்கு ஆச்சரியமாகத்…

ரஷ்யாவையே அதிர வைத்த பயங்கரவாத தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த…

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை உயர்வு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது. இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக…

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாத தாக்குதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும்…