மருத்துவமனைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்! 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்…
காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து இஸ்ரேல் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் படையினர்…