;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

8.8 கி.மீ.க்கு ரூ.1,334 வசூலித்த Uber Taxi., நீதிமன்றம் சென்று இழப்பீடு வாங்கிய…

8.8 கிமீ தூரம் பயணித்த வாடிக்கையாளர்களிடம் Uber நிறுவனம் மொத்தம் ரூ.1,334 வசூலித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டிகரில் வசிக்கும் அஷ்வனி பிரஷார், Uber டாக்சியை முன்பதிவு செய்துள்ளார். வந்த உபேர் டாக்ஸியில் இரவு 10.40 மணிக்கு பயணத்தைத்…

பிரான்சில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்… சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பொலிஸ் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற…

நாட்டில் பாரியளவில் குறைந்துள்ள மதுபான நுகர்வு

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதுபான வரி வருவாய் இலக்கான 232 பில்லியன் ரூபாயை அடைவது சந்தேகத்திற்குரியது என மதுவரித் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகரித்து வரும் விலையுயர்வு காரணமாக மதுபான நுகர்வு…

லண்டன் வந்த ஒபாமா: இளவரசி கேட் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி கேலி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா லண்டன் வந்துள்ள நிலையில், இளவரசி கேட் எங்கிருக்கிறார் என கண்டுபிடிப்பதற்காகவே அவர் லண்டன் வந்துள்ளதாக இணையவாசிகள் கேலி செய்துவருகிறார்கள். தொடரும் சர்ச்சைகள் இளவரசி கேட் அன்னையர் தினத்தன்று வெளியிட்ட…

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை, விமான…

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தம்மிக்க பெரேரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் வெளியிடவுள்ளன. அந்தவகையில் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில்…

ராஜ குடும்ப அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹரி மேகன் தொடர்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஹரி மேகன் தொடர்பில் மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹரி மேகன் தொடர்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், முன்னர்…

யாழ். பல்கலை மாணவர்கள் முறைப்பாடு

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஐகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மனித உரிமை…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20)…

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ்…

கனடாவிற்கு பெற்றோரை அழைத்து வர ஆண்டுகளாக காத்திருக்கும் புற்று நோயாளி

கனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார். குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க…

மிலேச்சத்தனமாக செயற்பட்ட பொலிஸார்!.. மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம்!.. சிறீதரன் ஆவேசம்

ஒரு மதத்தின் சமய வழிபாடுகளை நிறுத்தி பொலிஸாரும் இலங்கை அரசாங்கமும் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (20.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்: பின்னணியை விவரிக்கும் செய்தி

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து, சுமார் 9,000 சிறுவர் சிறுமிகள் வெளியேற்றப்பட இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள் ரஷ்ய நகரமான Belgorod மற்றும் அதைச் சுற்றியுள்ள பல…

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி அடையாளம்…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, மாவடி பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்தாவது சந்தேகநபரை உயிரிழந்தவரின் மனைவி இன்று அடையாளம் காண்பித்துள்ளார். யாழ்ப்பாணம் - பொன்னாலையில் இளைஞன் ஒருவர்…

அனுர வந்தால் நாடு முன்னேராது: ஜே.வி.பி தரப்பு கூறும் விடயம்

ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அனுரகுமார திஸாநாயக்க அந்த கதிரையில் அமர்வதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, இதுவரை பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக்…

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் – அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கும் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி திமுக 21, காங்கிரஸ் 10 (தமிழகம் 9+ புதுச்சேரி 1), விசிக, இடதுசாரிகள் 2, மதிமுக, இந்தியன்…

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரரின் ஆடையை களைந்த காவல்துறையினர்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையினரால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இன்று (20) இந்த…

வலுத்த எதிர்ப்புகள்; ‘Pure Veg Mode’ ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் – சொமேட்டோ அறிவிப்பு!

ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக சொமேட்டோ அறிவித்துள்ளது. சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் ‘Pure Veg Mode’ என்ற சேவையை அறிவித்தது. இது சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், சமூகவலைதளங்களில் பச்சை நிற…

நாணயத்தாள்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

நாணயதாள்களை பரிசுப்பொருட்களாக, அலங்கரித்தல், மற்றும் மலர்களைப்போல உருவாக்கி பரிசளிப்பது போன்ற சம்பவங்கள் இப்பொழுது பேஷனாகியுள்ளது. இந்நிலையில் நாட்டில் நாணயத்தாள்களை உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

புடினுக்கு வாழ்த்துக்கூறிய சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்மூலம்…

தொடர்ச்சியாக கோப் குழுவில் இருந்து வெளியேறிய 10 எம்.பிக்கள்

கோப் எனப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இன்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். அதன்படி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து இதுவரையில் 10 பேர் விலகியுள்ளனர். அதற்கமைய நாடாளுமன்ற…

யாழில். மனித உரிமைகள் முதலுதவி மையம் உருவாக்கம்

மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியான நிவாரணங்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் முதலுதவி மையம் என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் Save a Life என்ற அரச…

தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு: தென்னிலங்கையில் சம்பவம்

மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலதுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு சேவைக்கு இளைஞர்களால் இடையூறு

புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் ஆலய திருவிழாவொன்றுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டமையால் மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் சேவைக்கு இடையூறு…

ஒட்டவாவில் மற்றுமொரு கொடூர சம்பவம்; மனைவியை கொலை செய்துவிட்டு தாய்க்கு வீடியோ கால்

கனடா ஒட்டாவாவில் வசிக்கும் இந்தியர் மனைவியை கொலை செய்துவிட்டு இந்தியாவில் வசிக்கும் தாயிடம் வீடியோ காலில் கணவர் தகவல் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள தனது தாயிடம் வீடியோ காலில் பேசிய ஜக்பிரீத் சிங், தனது…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து யாழ். மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து…

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் ராதாகிருஷ்ணன்!

தெலங்கானா ஆளுநராக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.…

கனடாவுடன் கைகோர்த்த ஜேர்மனி: முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம்

கனடாவும் ஜேர்மனியும் எரிவாயு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி தனது எரிவாயுத் தேவைகளுக்காக பெரிதும் ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில், ரஷ்யா ஜேர்மனியை கைவிட்டது. எரிவாயு…

தேர்தலால் சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! மொட்டுக்கு அழைப்பு விடும் ரணில்

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவ்களை கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பசில்…

இலங்கையில் பெற்றோர்களை நெகிழ வைத்த இளம் தாய்

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது. பாடசாலையில் நடைபெற்ற…

17 ஆண்டுகளின் பின் முதன்முறையாக ஜப்பானில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

ஜப்பான் மத்திய வங்கியானது, கடந்த 8 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்திய எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கையின் பிற அம்சங்களை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை…

ஒரு நாளைக்கு இரண்டு லீட்டர் தண்ணீர் தேவை: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். ஆகவே வயது முதிர்ந்த ஒருவரின் உடல்…

வவுனியா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு : நெருக்கடியில் நோயாளர்கள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள்…