;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

தேர்தல் தாமதமாகும் அபாயம் : பெஃப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

இலங்கையின் தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட…

பாஜக கூட்டணியின் மாநாடாக மாறிய சேலம் பொதுக்கூட்டம்: பிரதமருடன் கரம் கோத்த தலைவர்கள்

சேலம், மார்ச் 19: சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் மாநாடுபோல அமைந்தது. சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா காலமானர்

பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந.குமாரசவாமிக் குருக்கள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின்…

வங்கி கணக்குகளுக்கே நேரடியாக வரப்போகும் பணம்! அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்

விவசாயிகளுக்கான உர மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரின்…

இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, இன்றையதினம் (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா,…

அடுத்தடுத்து கோப் குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்கள்! வெளியான முழு விபரம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவும் கோப் குழுவின் உறுப்புரிமையில்…

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: வெளியான தகவல்

மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்ற நிதிக்குழு விடுத்த கோரிக்கை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அனைத்து ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநர்…

மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான புரளி!

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது. தீயாக பரவிய தகவல்…

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த சோகம்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காதல் விவகாரம் கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24).…

கேரளாவில் நடிகர் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் பட்டாளம்! நாமலில் வாழ்த்தால் ரத்தான படப்பிடிப்பு

தமிழகத்தை போலவே கேரளாவிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்துள்ள நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவிற்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பில் சமூக ஆர்வலர் ஜீவன்…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விசேட கூட்டத்திற்கு தயாராகும் மொட்டுக்கட்சி

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அண்டை நாடுகளிலும் தாக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று  (19.02.2024) ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 கிலோமீற்றர் ஆழத்தில்…

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் கட்டப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இடைக்காலத் தடை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு திருகோணமலை மேன்முறையீட்டு குடியியல் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது. இதனால் நிர்வாக சபை தொடர்ந்து தடையின்றி இயங்கும்…

உலகிலுள்ள பழமையான நகரங்கள் எவை தெரியுமா!

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எண்ணிலடங்கா மாற்றங்களை கண்டு வருகிறது இதன் விளைவாக உலகின் பாரம்பரிய பழம் பெரும் நகரங்கள் புதிய மாற்றங்கள் காரணமாக பழமையை இழந்தும் இயற்கை பேரிடர் காரணமாக அழிவடைந்தும் மாற்றங்களை…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்… கொல்லப்பட்ட சிறுவர்களின் அதிர்ச்சி எண்ணிக்கை!

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் துருப்புக்கள் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலால் அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச் சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக…

வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்

வட கொரியா கடந்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு சுமார் 7,000 கொள்கலன்கள் அடங்கிய வெடிபொருட்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்-சிக்…

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கேட் மிடில்டன்! இளவரசர் வில்லியமுடன் பண்ணைக்கு வந்த…

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் பொது வெளியில் தோன்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சையான இளவரசி கேட் உடல்நிலை சமீபத்தில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் வயிற்று அறுவை…

வரலாறு காணாத வெப்பம்; தாங்க முடியாமல் கடற்கரையை நோக்கி ஓடும் மக்கள்!

வெயிலின் வெப்பம் தாங்காமல் மக்கள் கடற்கரையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுட்டெரிக்கும் வெப்பம் வரலாறு காணாத கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ…

புடினின் வெற்றிக்கு வாழ்த்திய நாடுகள்

ஈரான், சீனா, வட கொரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலாஆகிய நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தேர்தல் "வெற்றிக்கு" வாழ்த்து தெரிவித்தன. ரஷ்ய செய்தி நிறுவனம் RIA நோவோஸ்டி"தேர்தலில் வெற்றி பெற்றதற்காக புடினுக்கு சீனாவின் வெளியுறவு…

பிரித்தானியாவில் இத்தனை மில்லியன் மக்கள் பண நெருக்கடியிலா… எச்சரிக்கும் முக்கிய…

பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பல மில்லியன் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. திவாலானவர்களின் எண்ணிக்கை விலைவாசி உயர்வு மிக அதிக எண்ணிக்கையிலான குடும்பத்தினரை கடனில் தள்ளியுள்ளதாகவும்…

2024 O/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது குறித்த…

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு…

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று(மார்ச் 19) திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீன்பிடிக்கச் சென்று வரும்…

சட்டப்படி பணி இயக்கத்தை தொடரவுள்ள சுங்கத்துறை ஊழியர்கள்

சுங்கத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தமையை அடுத்து தங்களின் சட்டப்படி பணி இயக்கத்தை தொடர முடிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில், சுங்கத்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாரிகள் கூடுதல்…

இலங்கை பொருளாதார நிலையில் ஒரு மாற்றம் : அரசாங்கத்தின் தகவல்

நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொருளாதார மாற்றம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது ஒரு…

ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்: அமைச்சரின் ஆலோசனை

ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார். பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும் உக்ரைன்…

மின் கம்ப இணைப்பில் திடீரென ஏற்பட்ட தீ : அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் மின் கம்ப இணைப்பில் திடீரென தீப்பிடித்து எரிவதைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(19.03.2024) மாலை…

சாணக்கியன் பதவி விலகல் – கோப் குழுவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகியோரும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து பதவி விலகல் செய்துள்ளனர். முதலாம்…

கனடாவில் தந்தையின் அறையில் மகள் கண்ட அதிர்ச்சியை ஏற்படுத்திய பொருள்

மரணமடைந்த தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு கனேடிய பெண், தன் தந்தையின் அறையில் இருந்த ஒரு பொருளைக் கண்டு அதிர்ந்துபோய், உடனே பொலிசாரை அழைத்தார். கியூபெக்கிலுள்ள தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார் Kedrin…

கட்டுநாயக்கவில் சுமார் 10 கோடி பெறுமதியான நகைகளுடன் இருவர் கைது

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நகைகளை டுபாயிலிருந்து கொண்டு வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.…

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வடகொரியா!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா, நேற்று  காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே…

காசா அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதக தெரிவிக்கபப்டும் நிலையில், தாங்கள் மிகவும் துல்லியமான…

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய ஐவர் கைது!

அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஐந்து கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி -தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய…