பாகிஸ்தானின் உளவுக் கப்பலுக்கு உதவி வழங்கிய சீனா
பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் முதல் உளவு கப்பலுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணித்தல், உளவுத் துறையின்…