;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

யாழில். மாடொன்றை இறைச்சியாக்கிய குற்றம் – முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய…

சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சி யாக்க…

சண்டிலிப்பாயில் உணவு கையாள்வோருக்கு மருத்துவ பரிசோதனை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் உணவு கையாள்வோரிற்கான மருத்துவ பரிசோதனையும் , நெருப்பு காய்ச்சல் தடுப்பு மருந்தேற்றலும் அண்மையில் இடம்பெற்றது. அதன் போது . 95 உணவு கையாள்வோர்…

யாழில். வெதுப்பகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட…

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 9ஆவது முறையாக சம்மன்

கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 9ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது.…

யாழில். மாணவர்களை இலக்கு வைத்து போதை பாக்கு விற்ற பெண் கசிப்புடன் கைது

யாழில். மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார் என அச்சுவேலி…

ஆளில்லா விமானங்கள் தாக்குதல் : பற்றியெரியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

ரஷ்யாவின் சமாரா ஒப்லாஸ்டில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் அந்த சுத்திகரிப்பு நிலையங்களில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது. தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று 06:00 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.…

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது…

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற " தமிழ் வேள்வி - 2023" என்ற…

வட்டு. இளைஞன் கடத்தி கொலை – கடற்படையின் செயற்பாடு குறித்து விசாரணை

வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது , கடற்படையினர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் , யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ,…

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தலைக்கவசம் அணியாது சென்று , மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பளையை சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில்…

கடற்படை தாக்கியதாக தமிழக கடற்தொழிலாளர் குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினர் தன்னை தாக்கினர் என குற்றம் சாட்டியுள்ள தமிழக கடற்தொழிலாளர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய…

கனடாவில் மற்றுமொரு துயரம் : தீ விபத்தில் கருகி இந்திய குடும்பம் பலி

கனடாவில் இலங்கையர் அறுவர் சுட்டுக் கொல்லப்படடு இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதற்கு முன்னரேயே மற்றுமொரு துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்படி கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

காசாவை சென்றடைந்தது முதலாவது மனிதாபிமான கப்பல்!

காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோர பகுதிக்கு சென்றுள்ளது. பட்டினியின் பிடியில் காசா சிக்குண்டுள்ளதாக ஐக்கிய…

100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார்

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை திருமணம் செய்ய உள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டுக்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கிய…

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! மற்றுமொருவர் கைது

வட்டுக்கோட்டை படுகொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, தனது வீடு…

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு புதிய தலைவர்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன்,…

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல பிரித்தானியப் பெண்ணான இன்பால் புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார். மேலும், ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்…

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றிரவு (16) முன்னெடுக்கப்பட்ட விசேட…

கல்வியமைச்சரிடமிருந்து அதிபர்களுக்கு பறந்த உத்தரவு

பாடசாலைகளில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்ளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை…

ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகவுள்ள இலங்கை வீரர்

காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க ஐபிஎல் தொடரின் முதல் சில வாரங்களில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு…

மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு இரு கட்டங்களாகத் தோ்தல்

மணிப்பூரில் இரு மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், வெளி மணிப்பூா் தொகுதியில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையை தலைமைத் தோ்தல்…

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை

மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் அதன்…

அடுத்தக்கட்ட முக்கிய திட்டத்தை வெளியிட்ட மகிந்த

இந்த வருடத்தில் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து பின்னர் அறிவிக்கப்படும்…

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

கனடாவின் டொராண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி கார் திருட்டை தடுக்க கார் சாவியை காரினுள்ளோ அல்லது வீட்டின் முகப்பிலோ…

இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: பலர் தொழிலை இழக்கும் அபாயம்

இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சாரதி…

பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய அரசியல்வாதி

திவுலபிட்டிய உள்ளூராட்சி சபையின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி ஐந்து நாட்களாக தனது மகன் வைத்தியசாலையில்…

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் திகதி அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக…

நாட்டில் அதிகரிக்கும் நோய்! அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.…

பொலிஸ் தலைமையக்தை இடமாற்றம் செய்ய தீர்மானம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்தை வேறொரு இடத்திற்கு இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் கொழும்பு- கொம்பனித் தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையக கட்டிடத்தில் பொலிஸ் தலைமையகம் விரைவில் செயற்படவுள்ளது.…

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

ஹமாஸ் மற்றும் யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் மூத்த பிரமுகர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பலஸ்தீனிய பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும்…

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும்…

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

தற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

ரோமின் வாடிகன் நகரில் கிட்டத்தட்ட 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்பது தெரியுமா! வாடிகன் நகரம் ரோமின்(Rome) வாடிகன் நகரம்(Vatican city), உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இது 44 ஹெக்டேர் பரப்பளவில், 800க்கும் குறைவான…

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர்,…

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகள்!

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.…