;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

கனடா உயர் ஸ்தானிகர் : அநுரகுமார இடையே முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) Patrick…

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த ‘பினோச்சியோ’ என்ற கப்பல் மீது தம்மால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் லைபீரியாவின் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலை நோக்கி ஹவுதி…

ஐஎம்எப் தவிர்த்து இலங்கைக்கு வேறு வழி கிடையாது

நாட்டின் தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த வேறு மாற்றுவழி கிடையாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியத்திடம் இலங்கை மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகள்…

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள்…

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும்…

சிவராத்திரியில் கைதானவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி…

முழு புரிதலின்றி வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளின் விளைவுகள்: சுட்டிக்காட்டியுள்ள…

நாட்டின் பொருளாதாரம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய வாலிபர் சங்கத்தினால் நேற்றைய தினம் (12.03.2024) ஏற்பாடு…

25 ஆண்டுகள் ஆகியும் அரசுப்பணி வழங்கவில்லை.., பாதிக்கப்பட்டவர்கள் எடுத்த ஒற்றை முடிவு

ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி முடித்து 25 ஆண்டுகளாகியும் அரசுப்பணி வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர்…

இன்று முதல் சதொசவில் குறைந்த விலையில் முட்டை

புதிய இணைப்பு சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் ஐவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை…

படுகொலை செய்யப்பட்ட வட்டு இளைஞனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு

யாழ்ப்பாணத்தில் இளைஞனை கடத்தி படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் , ஆட்களற்ற வீடொன்றின் வளவினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை…

ஆறு மாத விண்வெளி பயணம்: பூமி திரும்பிய வீரர்கள்!

ஆறு மாத விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் செவ்வாய்கிழமை திரும்பினர். அவர்கள் தரைவிறங்கிய கேப்சுல் விடியலுக்கு முன்பு அமெரிக்காவில் வானில் ஒளிக்கீற்றாக தென்பட்டது. மெக்சிகோ…

இந்த மாத இறுதிக்குள் இந்திய இலங்கை படகு சேவையை ஆரம்பிக்க திட்டம் !

இந்த மாத இறுதிக்குள் இரண்டு நாடுகளுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இணைப்பை மேம்படுத்துவதையும், நெருக்கமான…

இறுதி கிரியைகளுக்கு தயாரான சடலத்தை ஒப்படைக்க உத்தரவு!

மனைவி வழங்கிய முறைப்பாட்டி அடுத்து பொரளை பிரபல மலர்சாலையில் ஒன்றில் இறுதி கிரியைகளுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சடலமொன்றை, பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்…

போரால் உக்ரைன் கல்வி நிறுவனங்களில் பெருத்த பொருட்சேதம் -ஐ.நா. அறிக்கையில் தகவல்

உக்ரைனில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால் குடியிருப்பு வளாகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், நீரேற்றும் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் எனப் பல்வேறு உள்கட்டமைப்புகள் மீதும் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதல்களால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது.…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு

புது தில்லி, மார்ச் 12: "ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடப்படும்' என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:…

17 வயது யுவதி படுகொலை; சந்தேக நபர் கைது

எல்பிட்டிய பகுதியில் 17 வயது யுவதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட யுவதி வேறு…

யாழில் விடுவிக்கப்பட்ட பகுதியில் இன்ப அதிர்ச்சி ; சிவனை சுற்றிய வெள்ளை நாகம்; மக்கள்…

யாழ்ப்பாணம் - வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள…

கனடாவில் மெக்டொனால்ட் சென்ற ரக்கூன்!

கனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது. பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும். எனினும், இந்த ரக்கூன் நேரடியாக…

யாழில். துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா…

கூரிய ஆயுதங்களால் சித்திரவதைக்கு உட்படுத்தியே வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை…

வட்டுக்கோட்டை இளைஞனை சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்துள்ளனர் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு , வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை…

கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள்

காசாவில் இஸ்ரேலின் போர் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெயர்ந்த ரபா முகாமில் மக்கள் ரமழான் தொழுகையில் ஈடுபட்டனர். கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பின்னர் காசா மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.இதில்…

பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு " பெண்களின் ஆரோக்கியம் " தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…

என் கணவரின் சாவுக்கு கடற்படையும் காரணம் – படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞனின்…

எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில் , கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை…

அவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்க கேஜரிவால் தயாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

பாஜக குறித்து தவறான காணொலியை பரப்பிய வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்க தயாரா? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐடி) குறித்து யூடியூபில் வெளியிடப்பட்ட காணொலியை…

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன்…

வங்கி கடன் குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடனை வசூலிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.…

கோட்டாவின் நூல் தொடர்பில் பசில் கடும் அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக ராஜபக்சக்களின் உறவினரும் ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து தம்மை…

லண்டன் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்

லண்டன் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கும் முதலுதவி செய்ய வேண்டி இருந்ததால் விமானம் உடனடியாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

அரச சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

அவசர தேவை கருதி புதிதாக 2500 ஆங்கில ஆசிரியர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக்…

இலங்கைக்கு கடத்த முயன்ற புகையிலைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளைத் தமிழகப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் பொலிஸார்…

காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

சந்தையில் காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

CAA சட்டம்: இலங்கைத் தமிழர்களை பட்டியலில் சேர்க்காதது ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத்…