ரமழான் ஆரம்ப நாளில் துயரம் : பாலஸ்தீன பிரபல கால்பந்தாட்ட வீரர் இஸ்ரேல் குண்டுவீச்சில் பலி
பாலஸ்தீனத்தின் பிரபல கால்பந்து வீரர் முகமது பரகாத், திங்களன்று கான் யூனிஸில் உள்ள அவரது வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் குண்டுவீசித் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
புனித ரமழான் மாதத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் (11) அதிகாலையில் பரகாத்…