அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நெதன்யாகு : ரபா மீது போர்தொடுக்கும் திட்டத்தால்…
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும்…