கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள்
யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு…