;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

மருத்துவரான 3 அடி உயர இளைஞர்… உலகை திரும்பி பார்க்க வைத்த தன்னம்பிக்கை!

குஜராத்தில் மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் மருத்துவராகி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு…

மின்சார தேவையைக்கு நிலவில் அணு உலை

மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நிலவில் அணு உலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் ஆலோசித்து வருவதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. நிலவின் மக்கள் வாழ்வது குறித்து, பல நாடுகள் ஆராய்ச்சிகள்…

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

காசாவின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காசாமீது முழு அளவிலான போரை முன்னெடுத்துள்ள இஸ்ரேல் படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான…

அம்பானியின் வீட்டு விசேஷத்தில் சமைத்த 13 இலங்கையர்கள்…!

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இறுதி ஊர்வலம்; சிறுமியின் உடல் அருகே புத்தகம், பொம்மைகள் – வழிநெடுக ஏராளமான மக்கள்…

9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொடூர கொலை புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், தெருவில்…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி : மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத்…

வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

மஹா சிவராத்திரி விரதம் ; யாழ் வந்த தென்னிந்திய இசைக்கலைஞர்கள்

நாளையதினம் (8) உலகெங்கும் வாழும் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் அனுஸ்டிகப்பட்டுள்ளது. சிவனுக்குரிய மிகப்வும் முக்கியமான விரதங்களுள் மஹா சிவராத்திரி தினமும் ஒன்றாகும். அந்தவகையில் இலங்கையிலுள்ள ஆலயங்களில் மஹா சிவராத்திரி வெகு…

நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தமிழ் எம்பியான சாணக்கியனை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்ட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின்…

63 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையில் கால்பதிக்கும் நிறுவனம்!

63 வருடங்களின் பின்னர் ஷெல் நிறுவனம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கையில் மீண்டும் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. 1880ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு…

ஏடன் வளைகுடாவில் ஹவுத்திகள் தாக்குதல் :கப்பல் மாலுமிகள் உயிரிழப்பு

ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பலின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறுபேர் காயமடைந்தனர். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதல் தொடர்பில் கூறுகையில்,…

பாடசாலை தேனீரில் இருந்தது என்ன? ஆறு ஆசிரியைகள் வைத்தியசாலையில்

பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும்,…

217 முறை கொவிட் தடுப்பு ஊசி போட்ட நபர்!

ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை கோவிட் 19 தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கோவிட் 19 நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் இவ்வாறு 217…

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கணுமா? முருங்கைக்காய் தான் சிறந்த தெரிவு

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது. தற்காலத்தில் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால்…

ரொரன்றோவில் ரயில் மோதி சிறுவர்கள் இருவர் பலி

கனேடிய நகரமான ரொரன்றோவில், ரயில் மோதி பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. ரொரன்றோவில், திங்கட்கிழமை இரவு 10.05 மணிக்கு, பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் மீது ரயில் மோதியதாக தகவல் கிடைத்ததைத்…

வெளிநாடொன்றில் இடம்பெற்ற விபத்து! தமிழ் குடும்பஸ்தர் பலி

பிரான்ஸ்-துளூஸ் நகரில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாரிஸ் புற நகரில்…

பிரதமரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை..!

வடக்கு மாகாணத்தில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்குரிய அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை. வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி…

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் காயம்

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (07.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான நபர் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக முழங்காவில் பிரதேச…

இலங்கை அமைச்சராக இருந்த அகோரி; வைரல் காணொளி!

டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கலையரசன் எனும் நபர் தான் இலங்கை அமைச்சராக இருந்தவர் என கூறியுள்ளார். தான் இலங்கை அமைச்சராக இருந்ததாக கூறும் அகோரி கலையரசன் சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக்கில் அதிகமான வீடியோக்கள்…

லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024″ : சம்பியனானது அட்டாளைச்சேனை சோபர்

கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக 15 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற "லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தையும், 50 ஆயிரம்…

யாழில் நாய்களின் சாகசம்

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியில் ஒரு அங்கமாக விமான படையினரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள் , அணிவகுப்பு காட்சிகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன…

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88 ஆவது வார்டில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் வேலையை புறக்கணித்து 88-ஆவது வார்டு அலுவலகம் முன்பு புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.…

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மின்சார…

சூதாட்டத்தைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை: நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம்…

சூதாட்டம் தொடா்பான விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை பிரபலங்கள் தவிா்க்க வேண்டும் என மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சிசிபிஏ வெளியிட்டுள்ள…

அமெரிக்க அதிபர் தேர்தல் : எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு

மெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் நிதி உதவிகளை வழங்கப் போவதில்லை என எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான நிதியை தான்…

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்: தேர்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம்

இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும்…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்-4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை-மௌலவிக்கு விளக்கமறியல்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்தது கல்முனை நீதிவான் நீதிமன்றம் . குறித்த வழக்கு…

வெளிநாடொன்றில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கை இளைஞர்கள் இருவர் பலி

வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவம் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில்…

வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/ சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர்…

கப்சோ ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதான மகாநாட்டில் மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் பங்கேற்பு

கப்சோவினால் அமுல்படுத்தப்பட்டுவரும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் "சமாதான மாநாடு" செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட…

விண்வெளிப்பயணங்களிற்கு புதிய விண்கலங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் சீனா !

சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் சந்திரனிற்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் மீளப்பயன்படுத்தக்கூடிய…

நல்லூர் ஆலயம் முன்பாக விபத்து

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள…

ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு! பெங்களூரு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு NIA வலைவீச்சு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிப்பு வழக்கில் குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க தேசிய புலனாய்வு முகமை (NIA) அறிவித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமை (NIA) நடவடிக்கை பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி கடையில்…

சுற்றுலாப்பயணம் சென்ற தம்பதிக்கு இந்தியாவில் நேர்ந்த கொடூரம்: அதிரடியாக செயற்பட்ட…

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை கூட்டாக சேர்ந்து தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு ஆண்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை(01) இந்தியாவின் கிழக்கு…