;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

ராஜபக்சக்களை பாதுகாக்கும் நீங்கள் மக்களுக்குத் தீர்வு வழங்கவே மாட்டீர்கள் –…

நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் ஆற்றிய…

அசல் வைத்தியர் வெளிநாட்டில்; போலி மருத்துவர் சிக்கினார்

பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை…

வட மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம்…

ஒரு மணித்தியாலத்தில் பில்லியன் கணக்கை இழந்த மார்க்

உலகெங்கிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் நேற்று முடங்கியதால் மார்க் ஜூக்கர்பர்க் $3 பில்லியன் சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம்…

பாடசாலையில் நடந்த சம்பவம்; இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல்!

கல்னேவ பகுதியில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட குழு ஒன்றினால் இரு ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்னேவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் நேற்று (6) தகராறு…

கிழக்கிலங்கையில் அதிசயம்; குவியும் வெளிநாட்டவர்கள்!

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது. தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார். தற்போது இவ்வாலயத்திற்கு…

இலங்கை தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய வாய்ப்பு

இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை ரூபாய் 2000 செலவில் வழங்குவதாக தபால் திணைக்கள அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார். ஹட்டன் நேஷனல்…

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யத் தேவையில்லை -உயர் நீதிமன்றம் அதிரடி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. சென்னையில் கடந்த…

யாழில் சட்டவிரோத மதுபாவணை ; பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே 20 லீட்டர் சட்டவிரோத…

பலாங்கொடையில் நீண்ட நேரம் பெய்த ஆலங்கட்டி மழை

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்துள்ளது. மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய,…

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்! சம்பிக்க ரணவக்க

ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில்…

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை! படையெடுக்கும் மக்கள்

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக…

இலங்கை தொடர்பில் பிரித்தானியாவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பில் மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கி, பிரித்தானியாவின் பயண ஆலோசனையை மேம்படுத்துவதன் மூலம், இலங்கைக்கு உதவுமாறு, அந்நாட்டின் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் பிரபு மைக்கேல் நேஸ்பி, பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை…

பாடசாலை மாணவி ஒருவர் பரிதாப மரணம்! வெளியான காரணம்

கலவான மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது வழுக்கி…

கோட்டாபயவினால் ஏற்பட்டுள்ள குழப்பம்

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. பிரசுரத்தின்…

புத்துச்சேரி சிறுமி கொலை: நெஞ்சைப் பதற வைக்கிறது – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிறுமியை மிருகத்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். சிறுமி கொலை புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த…

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச…

அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செலவு செய்யும் சீனா!

சீனா பாதுகாப்புத் துறைக்கான தனது பாதீடு (budget) ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனும், தைவான், ஜப்பான் போன்ற அண்டை நாடுகளுடனும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தனது ராணுவத்தை மேலும் நவீனமாக்குவதற்காக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி விஜயம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேற்று (06) விஜயம் செய்தார். இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில்…

யாழில் சாகசத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரருக்கு நேரந்த கதி

யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சியில் பரசூட்டில் பறந்த விமானப்படை சாகச வீரர் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் 2024” கண்காட்சி…

ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற சடலமாக மீட்பு

ஜின் கங்கையில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெலிகட பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் காலி – கினிமெல்லகஹா பிரதேசத்தை சேர்ந்த தோட்ட காவலாளியாக பணிபுரியும் 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.…

இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்

பிரித்தானியாவில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் Trooping of the Colour நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன் பார்வையாளராக கலந்துகொள்வார் என்ற தகவலை ரணுவம் அதன் இணைய பக்கத்தில் இருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. உரிய அனுமதி…

50 நிமிடங்கள் நின்று போன இதயம் ; மருத்துவக் கணிப்பைத் தாண்டி உயிர்பெற்ற நபர்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு 50 நிமிடங்கள் வரை நின்று போன இதயதுடிப்பு மீண்டும் மருத்துவக் கணிப்பைத் தாண்டியும் குறித்த நபர் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. குறித்த அதிசய நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

கடைக்கு வெளியே கிடந்த பை: திறந்து பார்த்த பெண் செய்த செயல்

அமெரிக்கப் பெண்ணொருவருக்கு கடை ஒன்றின் முன் ஒரு பெரிய பை கிடைத்தது. பையைத் திறந்து பார்த்த அந்தப் பெண் அந்தப் பை நிறைய பணம் இருப்பதைக் கண்டார். கடைக்கு வெளியே கிடந்த பை அமெரிக்காவிலுள்ள Greenville என்னுமிடத்தைச் சேர்ந்த Sonja O’Brien…

ரஷ்யாவின் இரண்டு முக்கிய தளபதிகளுக்கு பிடியாணை

உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய உயர்மட்ட தளபதிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடியாணை பிறப்பித்துள்ளது. இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி கோபிலாஷ் மற்றும் கடற்படை அட்மிரல் விக்டர் சோகோலோவ்…

இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் ஊழியர்கள் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இஸ்ரோ ஊழியர்கள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட வெற்றிக்கரமான பயணங்கள் அடங்கும். விண்வெளி ஆராய்ச்சி…

அமெரிக்காவில் தொழிற்சாலை குப்பை கிடங்கில் பரவிய தீ

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி ஆங்காங்கே வெடித்து…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரைன்

உக்ரைன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த…

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05.03.2024) வடக்கு மாகாண கல்வி அமைச்சின்…

பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது: அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையாகும். ஆனால், பிரான்சில் இனிமேல் அந்த சலுகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது பிரான்ஸ்…

மாலைதீவுடனான போர் பயிற்சி! இலங்கையில் இருந்து திரும்பி சென்ற இந்திய கப்பல்கள்

மாலைதீவு மற்றும் இலங்கை கடற்படையுடன் போர் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து நாடு திரும்பியுள்ளன. மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு…

புதுச்சேரி சிறுமி இறப்பு: கடலில் இறங்கிப் போராடிய மக்கள்!

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு…

என்னை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் உள்ளடக்கி…

பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு.. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ…

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் கைதிகளை…