;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

சிறைக்குள் புகுந்து 4,000 கைதிகளை விடுவித்த ஆயுததாரிகள்

ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழ்மை நாடான ஹைதி இதில் பெரும்பாலானோர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021ல் ஜனாதிபதி Jovenel…

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு…

கனடிய பொருளாதாரம் பற்றிய அறிவிப்பு

கனடிய பொருளாதாரம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சரிவினை சந்திக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிர் மாய்ப்பு

காஸாவில் போர் நிறுத்தம் வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த(07.10.2023) இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடங்கிய போர் 4…

கோடிக்கணக்கில் குவியும் சொத்து., இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணக்காரர்களின்…

இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைட் ஃபிராங்க் (Knight Frank) அறிக்கையின்படி, இந்திய நாட்டில் ரூ.250 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கையில்…

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா; கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த (24.02.2024) திகதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில்…

சாரதியின் கவனக்குறைவால் இரு வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி

நுவரெலியா கொழும்பு பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றையதினம் (04.03.2024) இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்று…

கடும் வறட்சியால் 16 % ஆல் நீர் கட்டணம் உயர்வு

வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால் ஆண்டின்…

இலங்கையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (04) விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர்…

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தில் போலியான தகவல்களை முன்வைத்து கொடுப்பனவு பெற்றவர்களிடம் இருந்து வழங்கப்பட்ட பணத் தொகை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளான மாணவரே இன்று (04.03.2024) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில்…

ஒரே நேரத்தில 90 பேர் பலி: இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்

காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக இஸ்ரேல் போரினால்…

இவர்கள் இனி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது: ரிஷி சுனக் பகிரங்கம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தீவிர இஸ்லாமியவாத கருத்துக்களை கொண்ட வெறுப்பு பரப்புரையாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடுக்கப்படுமென பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரித்தானிய…

சாந்தனிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி: காலம் கடந்து வெளியான தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பை தவறாக வழங்கியதற்காக சாந்தனிடம் மன்னிப்பு கோரினார் என சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உயிரிழந்த சாந்தனின்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்..…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து…

லண்டன் கோபுரத்தை பாதுகாக்கும் அண்டங்காக்கைகள்., 1000 ஆண்டுகளாக தொடரும் நம்பிக்கை

லண்டன் நகரில் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டையான லண்டன் கோபுரத்த்தை அண்டங்காக்கைகள் (Raven) தான் பாதுகாத்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தக் காக்கைகளை காக்கவும், அவற்றின் நலனைக் கவனிக்கவும் சமீபத்தில் ஒருவர்…

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 21.9 சதவீதத்தினால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்: இருளில் மூழ்கிய நகரங்கள்

அமெரிக்காவில் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது. அதன்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. அத்துடன், சுமார் 100 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக…

பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு

பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு, குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 9 கிலோ கிராம்; அதிகாரிகள் அதிரடி!

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. இத்தகவலை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட…

இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை…

மட்டக்களப்பில் கோர விபத்து இளைஞர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்று (04) அதிகாலை தோராயமாக…

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தயார்

ஆரத்தழுவி ஒருநாளேனும் மனம் நெகிழ பேச மாட்டேனோ என வழிமேல் விழிவைத்து காத்திருந்த அன்னை இன்று விழிநீர் வழிதோறும் பரவி பெற்ற மகனை இடுகாடு அனுப்பும் சடங்கை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம்(4) நல் அடக்கம்…

தமிழகம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – கொதித்த ஈபிஎஸ்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப் பொருள் அதிகரிப்பை கண்டித்து அறிவித்த ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. கண்டன ஆர்பாட்டம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்…

க.பொ.த சா/த பரீட்சையில் வரவுள்ள அதிரடி மாற்றம்!

க.பொ.த சா/த பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பாடங்களுக்கு உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில் மற்றும் சுற்றுச்சூழல்…

தமிழர் பகுதியில் கொத்துரொட்டி வாங்கியவருக்கு அதிர்ச்சி; நெளிந்து ஓடிய புழுக்கள்!

கிளிநொச்சி கனகராஜன்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கொத்துரொட்டியில் புழுக்கள் நெளிந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்று…

உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்ய கோரி போராட்டம்

மத்திய மாகாணத்திற்கான ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு கோரி 136 உதவி ஆசிரியர்கள் கண்டி மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று ( 04.03.2024)…

போர் நிறுத்தம் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் மூத்த அதிகாரி கூறிய அந்த விடயம்

இடம்பெயரச் செய்யப்பட்ட பலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட தங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியமென்று ஹமாஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.…

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்

ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.…

சாந்தனின் இறுதிக்கிரியைகள்

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமய சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.…

ஒல்லியாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் ரத்து.. பிரித்தானிய இளைஞருக்கு ஏற்பட்ட நிலை

பிரித்தானியாவில் ஒல்லியாக இருந்ததற்காக ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளார். Mirror என்ற ஆங்கில இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, பிரித்தானியாவில் வசிக்கும் 34 வயதாகும் ஜோ ரோஜர்ஸ் (Joe Rogers) என்பவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.…

பெண்களை “டார்லிங்” என அழைப்பது குற்றம்! கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

பெண்களின் சம்மதம் இல்லாமல் டார்லிங் என அழைப்பது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. டார்லிங் என அழைப்பது குற்றம் 2015ம் ஆண்டு அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண்…

கனடாவில் முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோருக்கு அதிர்ச்சி செய்தி

கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

பெரும் சோகமயமான யாழ்ப்பாணம்; பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள சாந்தன்!

யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள சாந்தனின் பூதவுடலுக்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம்…