தெலங்கானா: பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சுற்றி கரும்புகை…