இலங்கையில் யாசகம் பெறும் சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார…