;
Athirady Tamil News
Monthly Archives

March 2024

பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மக்களின் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானதல்ல என்று நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய…

உண்மையை மறைக்கும் அரசாங்கம்: டொலர் வீழ்ச்சிக்கான காரணம் வெளியானது

நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25)…

பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் முதல் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வரையிலான பதவி நிலைகளை வகிப்பவர்கள் இவ்வாறு சொந்த ஊரில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…

“இந்தியாவுடன் பிடிவாதம் வேண்டாம்” மாலைதீவு அதிபருக்கு வலியுறுத்தல்

மாலைதீவு அதிபர் முகமது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தெரிவித்துள்ளார். முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிரான…

இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகா்வு

இந்தியாவின் மீன் நுகா்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அந்த காலகட்டத்தில் நாட்டின் மீன் உற்பத்தி 2 மடங்காக உயா்ந்துள்ளது. இது குறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மற்றும் பிற அரசு…

ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை

ரஷ்யா மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி 137 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் வளைந்த நிலையிலும் நான்காவது…

இலஞ்சம் கேட்ட பாடசாலை அதிபர் : உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் பிள்ளைகளை ஆறாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் கேட்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளை மேற்கொண்ட மாகாண கல்வி செயலாளர், தலைமை ஆசிரியரை உடனடியாக வத்தேகம கல்வி வலய…

திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரியொருவர் கைது

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது நேற்று (25.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது பல…

கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பத்திரிகைகளில் போசாக்கு குறைபாடு பற்றிய செய்திகளை பெரிய எழுத்தில் வெளியிடும் ஊடக நிறுவனங்களும் இந்த போசாக்குள்ள உணவு வழங்கல் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் என நம்புகிறேன் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது : நீதி அமைச்சர்

தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்று (25.03.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,…

மொஸ்கோ தாக்குதலுக்கு எதிராக முன்வந்த நேட்டோ – ஐரோப்பிய ஒன்றியம்

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் 133 இசை நிகழ்ச்சியாளர்களை கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஃபரா தக்லல்லா தனது X கணக்கில் அவரது கண்டனங்களை…

கேட் மிடில்டனின் அறிவிப்புக்கு முன்னர் சார்லஸ் மன்னரின் உணர்ச்சி வசப்பட்ட செயல்

இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் தொடர்பான தகவலை வெளிப்படையாக அறிவிக்கும் முன்னர் சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் மாளிகைக்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் உணவருந்தும் பொருட்டு…

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்: வெளியான அதிர்ச்சி…

லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் சடலங்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எந்த நாட்டினர் குறித்த தகவலை IOM என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டு…

பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட புயல் ; 10 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் அடுத்தடுத்து பலி!

: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள்…

பிரித்தானியாவில் Teenage பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! 12 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்னை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது சிறுவனின் செயல் பிரித்தானியாவின் Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் பதின்பருவ பெண்ணை(teenage girl) 12 வயது…

காரின் மேல் ஏறி கெப் வண்டி விபத்து; நால்வர் மருத்துவமனையில்

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி கெப் வண்டி சென்றதுடன், கார் வீதியோரத்தில்…

கேட் மிடில்டனின் அறிவிப்பு… நொறுங்கிப்போன 8 வயது சிறுமி: சொன்ன காரணம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் தொடர்பான அறிவிப்பு , அதே நோயில் இருந்து மீண்ட ஒரு 8 வயது சிறுமியை கலங்கடித்துள்ளது. ஊக்கப்படுத்தியவர் கேட் மிடில்டன் குறித்த சிறுமியை நோயில் இருந்து மீண்டு வருவாய் என ஊக்கப்படுத்தியவர் கேட்…

மே மாதத்துக்குப் பின் வாருங்கள் ; தேடிசென்றவர்களை திருப்பி அனுப்பிய சந்திரிகா!

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் , மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. மே மாதத்துக்குப்…

உஜ்ஜைனி கோயிலில் தீ விபத்து: 13 அர்ச்சகர்கள் காயம்

உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 அர்ச்சகர்கள் காயமடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் இன்று காலை கர்ப்பகிரகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13…

பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

இலங்கையில் பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) இடம்பெற்ற “2024 பாடசாலை…

மாஸ்கோ தாக்குதல்: கழிவறையில் கிடந்த 28 உடல்கள்: புடின் விடுத்த கடும் எச்சரிக்கை

மாஸ்கோ கலை அரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, 28 பேரின் உடல் கழிப்பறைகளில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்கோ நகரில் தாக்குதல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோக்கஸ் சிட்டி ஹால் இசை அரங்கில்…

கெஹலிய மீதான வழக்கு : நீதிமன்ற உத்தரவு

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிப்பதற்கான…

ரஷ்யாவிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : இரண்டு கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்

ரஷ்யாவின் பெரிய தரையிறங்கும் கப்பல்களான யமல் மற்றும் அசோவ், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை வெற்றிகரமாக தாக்கியழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் வெளியிட்ட தகவலில்,…

சின்ன வெங்காயம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க

மரக்கறி வகைகளில் ஒன்று தான் சின்ன வெங்காயம் இது பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும் இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B",…

ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் யாருக்கும் தெரியாமல் பின்வழியால் வெளியேறிய மைத்திரி

புதிய இணைப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்…

கனடாவில் குழந்தைகள் ஆள்மாறாட்டம் : 70 ஆண்டுகளின் பின்னர் மன்னிப்பு கோரிய ஆளுநர்

கனடாவில் பிறந்த இரண்டு குழந்தைகளை தவறாக வேறு பெற்றோர்களிடம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சுமார் எழுபது ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டின் மனிடோபா முதல்வர் வெப் நியு, பாதிக்கப்பட்ட இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 1955 ஆம் ஆண்டு…

பிரித்தானிய அரசின் முடிக்குரிய மன்னன் யார்…மர்மங்களை அவிழ்க்கும் நோஸ்ட்ராடோமஸின்…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் சார்லஸ் மன்னர் ஆகியோரின் புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 15ம் நூற்றாண்டின் நோஸ்ட்ராடோமஸின் கணிப்புகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து…

பாரிய நிதி மோசடி : தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி அவர், ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் இருந்து 77 மில்லியன் ரூபாயினை எடுத்து…

முதல் பட்டியலின தலைவர்: ஜேஎன்யு தேர்தலில் இடதுசாரி மாணவர்கள் மாபெரும் வெற்றி!

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர் தனஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

இலங்கையின் இளநீர் ஏற்றுமதி: மில்லியன்களில் ஈட்டப்பட்ட வருவாய்

இலங்கையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தென்னை ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் தென்னை ஏற்றுமதி மூலம் 2,705…

நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு! பொலிஸ் மா அதிபரின் உடனடி உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த…

பிரபல ஆடைத் தொழிற்சாலை வர்த்தகரின் லீலைகள்; அம்பலத்திற்கு வந்த தகவல்களால் அதிர்ச்சி!

தென்னிலங்கையில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் நிர்வாக இயக்குனரான வர்த்தகர் தொடர்பில் அங்கு பணிபுரியும் யுவதிகளை தன் பாலிய இச்சைக்கு பயன்படுத்துவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தகருக்கு பல…