;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

பெருவெள்ளம், உடைந்த அணை… அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை: மிதக்கும் ஒரு நாடு

மத்திய கென்யாவின் Mai Mahiu பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அணை ஒன்றும் உடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் குறித்த சம்பவத்தால்…

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ – வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ (மோடி கைது செய்யப்பட வேண்டும்) என்கிற குறிச்சொல் (ஹாஷ்டேக்) வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தனது தயாரிப்பான…

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய செய்தி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம், எதிர்பார்த்ததைவிட விரைவாக நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதுடன், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அச்சத்தை…

மற்றுமொரு விமான சேவை ஆரம்பம்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கும் கஸகஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான மற்றும்…

சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

எல்லை தாண்டி பயணிப்பதில் சில விதி மாற்றங்கள் உட்பட, சுவிட்சர்லாந்தில், 2024ஆம் ஆண்டு, மே மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். மே மாதம் 1ஆம் திகதி: தொழிலாளர் தினம் உலக நாடுகள் பலவற்றைப்போல,…

இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய இசைக்கலைஞர்கள்!

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இன்றையதினம் (30-04-2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா, டேனியல் ஜெயராம்,…

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். புன்னச்சேரி அருகே நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரை ஓட்டிச்சென்ற…

யாழில் பெண் கிராம அலுவலரை மதுபோதையில் தகாத வார்த்தையில் பேசிய பொலிஸ் அதிகாரி!

யாழ்.வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த குறித்த பெண் தனது இரு…

முதலைகள் ஜாக்கிரதை: புலம்பெயர்வோருக்கு எச்சரிக்கை விடுத்த ஆளுநர்

நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோருக்கு ஆளுநர் ஒருவர் எச்சரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். நதியைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோர் மெக்சிகோ நாட்டிலிருந்து எல்லை கடந்து…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சம்பிக்க ரணவக்க

மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு(CID) வருகை தந்துள்ளார். இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில்…

அமெரிக்க கொடியை அகற்றிவிட்டு பாலஸ்தீன கொடியை ஏற்றிய போராட்டக்காரர்கள்., ஹார்வர்ட்…

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், ஒற்றுமையாகவும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…

உடல் சூட்டுக்கு உகந்த தீர்வு..! சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கோடை காலத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது. இதனால் மக்கள் உடல் ரீதியில் பல உபாதைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் சூட்டை குறைப்பதற்கான உணவுப்பொருட்களை உட்கொள்வதும்…

தளரத்தப்படும் இறக்குமதி தடைகள்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

2000 பொருட்களுக்களுக்கான இறக்குமதிகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும் வாகன இறக்குமதி மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை பத்திரை ஒன்றுக்கு வழங்கிய…

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகளுக்கு அருகில் வந்து யாசகம் கேட்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 45 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கைது…

கூகுளில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் பிச்சை!

கூகுள்(Google) நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்துள்ளதாக கூகுள் தலைமை செயற்திட்ட அதிகாரி(CEO of Google) சுந்தர் பிச்சை(Sundar Pichai) அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கூகுளில் சேர்ந்த நாளில் இருந்து தனது வாழ்க்கை…

மே 01ம் திகதி 2024ல் கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும் இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும்…

இனி நடிகர் – நடிகைகளுடன் Selfie எடுத்து கொண்டால் Action தான் – சென்னை கமிஷனர்…

காவல் துரையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது. உத்தரவு பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களை காணும் போது, புகைப்படம் அதாவது selfie எடுத்து கொள்வது என்பது மக்களின் வாடிக்கையாகி விட்டது. பிரபலங்கள் வரும் இடங்களை…

நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு ஹெலியில் சென்ற இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மயிரிழையில் உயர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் தீவிர பிரசாரம் இந்தியாவில் மக்களவை…

உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண் நாட்டிற்கு வருகை

அமெரிக்காவில் (United States of America) இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி (Thushari Jayakody) நாடு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை அமெரிக்காவின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தங்க கடை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க கடையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகப்படுத்துவதன் பொருத்தம்…

புதிதாக கண்டறியப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்கள் : வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் தற்போதைக்கு இனம் காணப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்களை புதிய சுற்றுலா வலயங்களாக விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

இலங்கையில் நாளொன்றுக்கு 52 கோடியை எரித்து சாம்பலாக்கும் மக்கள்! அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக…

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இரண்டு நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை…

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை…

இனி நாய்களுக்கும் ஆதார் கார்டு – டெல்லியில் அதிரடியாக நடைமுறைக்கு வந்தது!!

ஆதார் கார்டு ஒரு முக்கிய முயற்சியாக, 100 தெருநாய்களுக்கு QR அடிப்படையிலான "ஆதார் அட்டை"கள் இன்று(ஏப்ரல் 27, 2024) டெல்லியின் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான இந்தியா கேட், விமான நிலையம் போன்ற இடங்களில் NGO-வான Pawfriend.in…

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் நோரோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இந்த நோய் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட…

திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர…

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ,நிலையில் வைத்திய சாலையில் இருந்து நேற்றைய தினம் காணமால் போயுள்ளார்.…

நயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு

நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். நயினாதீவில் ஒரு ஒரே பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை…

யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு…

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசாங்கம் சார்பில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை…