;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

பாடசாலை விடுமுறை: சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதோடு மே 06 ஆம் திகதி முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று(22.04.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர பிரான்ஸ் லெபனான் தலைவர்கள் ஆலோசனை

இஸ்ரேல் ஹமாஸ் மோதலாகத் துவங்கிய பிரச்சினை, திசைமாறி, இன்று ஈரான் இஸ்ரேல் மோதலாக உருவெடுத்துள்ளது. பிரச்சினை பெரிதாகுமானால், அது மூன்றாம் உலகப்போராகக் கூட மாறலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர…

புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம்: மீண்டும் பிரித்தானிய பிரதமர் ரிஷி…

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். தயார் நிலையில் விமானங்கள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக ருவாண்டா திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக…

வறண்டது வீராணம் ஏரி

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், வீராணம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். 1,100…

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல்: பதவி விலகியுள்ள இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர்!

இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவி விலகியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகியது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள்…

நாட்டில் எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால், விலை குறையும் சாத்தியம்…

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் பாக்…

இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய…

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஏற்பட்ட பதற்றம் – ஆயுதாரிகள் துப்பாக்கி சூடு

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றில் ஆயுததாரிகள் ஏறியமையால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருந்து பயணத்துக் கொண்டிருந்த போது, ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நடத்துனர்…

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் எடுத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது.…

தேர்தல் முடிவுக்கு முன்பே போட்டியின்றி வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்

மக்களவை தேர்தலில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் இந்திய மாநிலமான குஜராத், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு,…

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம்

பூரண முடியாட்சியை எனக்குத் தருவதாகச் சொன்னாலும், திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன். 220 இலட்சம் மக்களுடனே எனக்கு 'டீல்' இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப…

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா! பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரசாங்க வருமானம் குறைந்தமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

மைத்திரி தரப்பு வகுக்கும் வியூகம்! சு.கவைக் கைப்பற்ற மும்முனைப் போட்டி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினை காரணமாக அக்கட்சியைக் கைப்பற்றுவதற்கு மூன்று தரப்பினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்று அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழு,…

அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா

ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படவிட்டால் அரிச இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு இந்த எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுத்துள்ளது.…

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தாறுமாறாக ஓடிய கார் நேற்று அதிகாலை 8 பேர் பயணித்த கார் டெல்லி-ஆக்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் திடீரென…

மொரகஹஹேன பிரதேசத்தில் துப்பாக்கிப்பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின்…

தியத்தலாவை கோர விபத்து : கவலை வெளியிட்ட இலங்கை இராணுவம்

தியத்தலாவை பொக்ஸ் ஹில் (fox hill 2024) பந்தய மைதானத்தில் இடம்பெற்ற விபத்து குறித்து ராணுவ ஊடகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது குறித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இராணுவத் தலைமையகம் தனது ஆழ்ந்த…

தமிழ் பகுதியில் மகனின் இறுதிக்கிரியை வீட்டில் செய்ய முடியாமல் தவிக்கும் தாய்!

முல்லைத்தீவு பகுதியில் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாத நிலையில் தாயொருவர் தவிக்கும் நிலை உருவாகியுள்ளதோடு தேராவில் குளத்தின் மேலதிக நீரை 5 மாதமாக வெளியேற்ற முடியாத அரச நிர்வாகமா குறித்த மாவட்டத்தில் உள்ளது என்ற…

நெடுந்தீவில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று (22) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள்…

மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீனாவுக்கு ஆதரவான கட்சிக்கு அமோக வெற்றி…!

மாலைதீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத்தின் 93 இடங்களுக்கான தோ்தலில் அதிபா் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் (21) இடம்பெற்ற மாலைதீவு நாடாளுமன்றத்…

சூரிய குடும்பத்தில் மறைந்திருக்கும் கோள் 09… புதிய ஆதாரங்கள் கண்டெடுப்பு!

நமது சூரிய குடும்பத்தில் மறைவான கோள் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக, சில வானியலாளர்கள் நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள அசாதாரண நடத்தை இன்னொரு கோள் இருப்பதற்கான சான்று என…

24 ஆண்டுகள் பழமையான நேட்டோ படைகளின் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 1300 பேர் வெளியேற்றம்

செர்பியா நாட்டில் நேட்டோ படைகளினால் வீசப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிந்தன. குறித்த…

ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றி

ரொறன்ரோவில் 70 மில்லியன் டொலர் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசு வெற்றி பதிவாகியுள்ளது. லொட்டோ மெக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி இந்த லொத்தர் சீட்லுப்பு பரிசிலுப்பு…

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பு: இஸ்ரேல் போரின் எதிரொலி

காசாவில் மோதலின் தாக்கம் காரணமாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் பல்வேறு காயங்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின்…

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை…

அரிசி இறக்குமதிக்கு மீண்டும் தடை: பாகிஸ்தானை எச்சரிக்கும் ரஷ்யா

ரஷ்யாவினால் முன்வைக்கப்படும் சர்வதேச தரத்தை சரக்குகளில் கவனிக்கப்படவிட்டால் அரிச இறக்குமதியை மீண்டும் தடை செய்ய போவதாக ரஷ்யா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் FSVPS என்ற அமைப்பு இந்த எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுத்துள்ளது.…

புதுக்குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசுவமடு -10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.…

நீரில் மூழ்கும் சீனா! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கி வருவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறாக சீனாவின் சில முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில்…

ஒரு கிலோ எலுமிச்சை விலை 1,200 ரூபா

நாட்டில் ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21ஆம் திகதி) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை…

மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!

அனைத்து நாடுகளிலும் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றும் எந்நாளும் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரே பழமான வாழைப்பழத்தில் யாரும் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதனால், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் வாழைப்பழத்தை தினமும்…

வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, கைமாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(22.04.2024) குறித்த தடையை விதித்துள்ளது. இலஞ்ச ஊழல்…

நாட்டின் செல்வத்தின் அதிகாரம் முஸ்லீம்களுக்குத்தான் – மோடி பேச்சுக்கு ராகுல் கடும்…

முஸ்லீம்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல்…