;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இரண்டு தரப்புக்களும் கொள்கையளவில் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் தமது தரப்பு…

இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஏட்டிக்கு போட்டியாக தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது விரிவடைந்து ஈரான் மற்றும் லெபனானில் ஆட்சி புரியும் ஹிஸ்புல்லா அமைப்பு வரை சென்றுள்ளது. இதனால் போர் மேகங்கள் நாளாந்தம் எந்த திசையிலிருந்து வருமென தெரியாது பரிதவித்து நிற்கின்றனர் அங்கு வாழும் மக்கள். அந்த…

உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில், இதுவரை 50 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் ரஷ்ய இராணுவத்தினரின் இறப்பு வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளாாக…

யாழில் குழாய்க்கிணறுகள் அடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுக்குள் அடிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில்…

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ஆம்…

பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பினர்

மியன்மாரின் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச…

அண்ணாமலை ஜெயிக்கணும் – விரலையே வெட்டிக்கொண்ட வெறிபிடித்த தொண்டர்

கோவை மக்களவை தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில், பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதை…

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

திகார் சிறையில் உள்ள கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளைச் சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரித்து வருவதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ம் தேதி…

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று புதன்கிழமை (17) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மின் ஒளி பாய்ச்சி அனுமதியற்ற…

மடிக் கணினிகள் அன்பளிப்பு

தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானத்தின் மகளிா் இல்லப் பிள்ளைகளின் கணினி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில், லன்டனில் வசிக்கும் திரு K.சிவநேசன் அவா்கள் மிகக் குறுகிய காலம் பயன்படுத்திய 22 மடிக் கணினிகளை நேற்றைய தினம் அன்பளிப்பாக…

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை…

யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் - நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்…

ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால்…

சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு ம‌ன‌வேத‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என‌ என்னிட‌ம் நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால்…

விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது-முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

விடுதலைப் புலிகளது பொருளாதார நிலை கடத்தலுடன் தொடர்பானது.அதற்கு நாம் அனுமதிக்க முடியாது.இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று தேவையில்லை.முஸ்லீம்கள் மத்தியில் கூட…

ஈரானை தாக்க முயலும் இஸ்ரேல்! பதிலடியை ஊகித்த பிரித்தானியா

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு பதிலடி ஈரானின்…

நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்: நெதன்யாகுவிடம் ரிஷி சுனக் கோரிக்கை

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி ஈரான் தாக்குதலில் தொடர்ந்து நிதானத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்…

பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வீடியோக்கள் முடக்கம் – எக்ஸ் கொடுத்த அதிரடி விளக்கம்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூகவலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…

சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல…

தலைமைப் பதவி மைத்திரிக்கு இல்லை : தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(Maithripala Sirisena) விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இந்த தடை…

ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி

"அதிபர்த் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்டிருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ்…

கலாசாலையில் தமிழகப் பேராசிரியரின் அதிதி உரை

தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் புலத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு . சின்னப்பன் வழங்கும் அதிதி உரை எதிர்வரும் 22.04.2024 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…

யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக…

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பாலைவன நாட்டில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கியது டுபாய் சர்வதேச விமான நிலையம்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்றுமுன் தினம்  (16) பெய்த கனமழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீதிகளில் நீர் தேங்கியதனால் பல…

சிறையிலிருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதியளிக்க வேண்டும் – நீதிமன்றத்தில்…

சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர்…

முல்லைத்தீவில் காவலாளிகளை தாக்கிவிட்டு 35 ஆடுகளை திருடிச் சென்றவர் சிக்கினர்!

புதுக்குடியிருப்பு - மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (16-04-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் ஒருவரின் மாதாந்த வருமானம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு…

மஹியங்கனையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

மஹியங்கனை (Mahianganai), ரம்புக்யாய பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்…

அரச ஊழியர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை – அமைச்சு உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை முன்வைக்கும் போது அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. கல்வி அமைச்சின் (Ministry of Education) ஊடாக மேற்கொள்ளப்படும்…

சீனாவின் வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி : 5.3 வீதம் அதிகரிப்பு

உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்த சீனா தற்போது 2ஆவது இடத்தினை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வந்த நிலையில்,…

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா : ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை விவரத்தை…

மலையக மக்கள் சஜித்தின் பக்கமே: டிலான் உறுதி

மலையகப் பெருந்தோட்ட மக்கள் சஜித்(Sajith Premadasa) பக்கமே நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dylan Pereira) தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ராஜபக்சர்கள் பக்கம் நிற்கும்…

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த் சம்பவம் நேற்றைய தினம் (17-04-2024) மாலை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி

அம்பலாங்கொடை கஹவேயில் உள்ள வீடொன்றில் 26 இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்கள் மற்றும் கீல்கள் என்பவற்றை திருடிய தென்னிலங்கையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற சிறி லங்கா இராணுவ மேஜர் ஒருவரை 4600…

அநுரவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பு

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) ஆட்சியில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த…