நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்
நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
மக்களவை தேர்தல்
திமுக தலைமையிலான கூட்டணி,அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 4 முனை…