பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணம்(Work Visa Fee) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை…