ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு: நிதி அளிப்பவரை கொன்றது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பிற்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளித்துவந்த நாசர் யாக்கோப் ஜாபர் நாசர் என்பவர் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரபாவில் நடைபெறும் ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்தவர் நாசர் எனவும் கடந்த டிசம்பர்…