;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

பரபரக்கும் அரசியல்…பாஜகவில் இணைந்த வைகோவின் மருமகன்

வைகோவின் மருமகன் முறை உறவினரான கார்த்திகேயன் கோபாலசாமி என்பவர் இன்று தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார். தமிழக பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் பாஜக, அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பெரும் வளர்ச்சியை…

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2021 இல் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு…

ரயிலில் விலையுயர்ந்த பொருளை தவறவிட்ட திருநெல்வேலிக்காரர்.., கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…

மதவாச்சியில் இளைஞன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று (11.4.2024) கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட…

5000 AK-47, ஏவுகணைகள்., உக்ரைனுக்கு 4 கப்பல்களின் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பாரிய அளவிலான ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே பல வகையான ஆயுதங்களை அனுப்பியுள்ள அமெரிக்கா, இப்போது நான்கு கப்பல்களின் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. ஏமனில் உள்ள…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்…!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, மக்களை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின்…

கனேடிய அரசாங்கத்தினால் புலம்பெயர்ந்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் (Immigrant) அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனேடிய சமூகம்…

கொழும்பைவிட்டு வெளியேறும் சுமார் 13 லட்சம் மக்கள்!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 13 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வர் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி…

முள்ளங்கியை இப்படி சமைத்துப் பாருங்க: உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும்

முள்ளங்கியை பெரும்பாலானோர் கழித்து தான் வைப்பார்கள். இந்த முள்ளங்கியை பொதுவாக சாம்பார் செய்ய பயன்படுத்துவர்கள். நாம் தள்ளி வைக்கம் இந்த முள்ளங்கியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே என சத்துக்கள் நிறைந்துள்ளன.…

வெற்றிலை பறிக்க மரமேறியவர் பரிதாப உயிரிழப்பு

புத்தாண்டுக்காக வெற்றிலை பறிப்பதற்கு மரமொன்றில் ஏறியவர், கிளை முறிந்து விழுந்தமையால், கிணற்றில் விழுந்து மரணமாக சம்பவமொன்று பலாங்கொடை சத்தல்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது . துங்கிந்த திஸாநாயக்கலைச் சேர்ந்த (52) என்பவரே இவ்வாறு…

தேர்தலில் கள்ள வாக்கு போட்டவர் என்னை சண்டியன் என விமர்சிக்கலாமா ? – டக்ளஸ் கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்கு போட்டவர், தனது கட்சி தேர்தலில் முறைகேடுகள் செய்து தலைவராகி , இன்னமும் தலைவர் பொறுப்பு எடுக்க முடியாத நிலையில் உள்ளவர், நான் சண்டித்தனம் காட்டுகிறேன் என்கிறார். அவர் என்னை விமர்சிக்க தகுதியற்றவர் என…

பொன்னாவெளியில் குடியேற விரும்புவோருக்கு வீட்டு திட்டம் வழங்க தயார்

பொன்னாவெளியில் யாரேனும் குடியேற விரும்பின் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்கி அவர்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க தயார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…

இணையத்தில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய ஆவணங்கள்: விசாரணைகள் தொடர்பில் பைடன் விளக்கம்

அமெரிக்காவின் முக்கிய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை கைவிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். இதன்படி அசாஞ்சே தொடர்பில்…

என் பொணத்தை தாண்டி போ; திமுக பிரச்சார வாகனம் முன் படுத்து தர்ணா- மூதாட்டி ஆவேசம்!

திமுக பிரச்சார வாகனத்தின் ஊருக்குள் நுழையவிடாமல் மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். திமுக பிரச்சார வாகனம் இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் தமிழக அரசியல் காட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில்…

தெரியாதுனு நினைக்காதீங்க; மன்னிப்பெல்லாம் ஏற்க முடியாது – பாபா ராம்தேவிடம்…

உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பதஞ்சலி பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை…

கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

எல்பிட்டிய உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்றிலிருந்து பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது யமுனா நிரோஷினி என்ற 41 வயதுடைய…

தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நீண்ட தூர பயணங்களின் போது பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்கையில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு காவல் திணைக்களம் இன்று…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வால் பாதிப்பு இல்லை என அறிக்கை கிடைத்ததால் , அசுர வேகத்தில்…

பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கையில் கிடைத்தால் , அகழ்வு பணிகளுக்கான நடவடிக்கைகள் அசுர வேகத்தில் முன்னெடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில்…

யாழில் இடம்பெற்ற இராணுவத்தினரின் புத்தாண்டு நிகழ்வுகள்

தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் M.G.W.W.W.M.C.B விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக போட்டிகள் நேற்று(10) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன…

ஜேர்மனியில் கடுமையான நாடு கடத்தல் விதிகளை நடைமுறைப்படுத்த திட்டம்

ஜேர்மனியில் (Germany) குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அதிவிரைவாக நாடுகடத்த வேண்டும் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் (Nancy Faeser) தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஜேர்மனியை விட்டு மேலும் அதிவிரைவில்…

“கோல்டன் விசா” திட்டத்தை ரத்து செய்யவுள்ள ஐரோப்பிய நாடு..!

ஸ்பெயின் நாட்டில் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை வழங்கும் "கோல்டன் விசா" திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணக்காரர்கள் பெருந்தொகை ஒன்றை முதலீடு செய்யும் நிலையில், அவர்களுக்கு…

வாழப்பாடி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சந்திரப்பிள்ளை வலசு கிராம மக்கள், காலி குடங்களுடன் அயோத்தியாபட்டணம் சாலையில் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

வடமராட்சி பாடசாலையில் நிதி சேகரிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை…

பிரான்சில் நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடும் பெண்

பிரான்சில் வாழும் பெண்ணொருவர், நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடிவருவதாக தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடும் பெண் தென்மேற்கு பிரான்சிலுள்ள Hourtin என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறார்…

கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பயிற்சி பயிற்சிகள்

பழக்கலவையினால் ஆன ஜாம், சோஸ், கோடியல் மற்றும் யூஸ் உற்பத்திகள் தொடர்பிலான பயிற்சிகள் புதன்கிழமை(10) நடைபெற்றது. கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமையில், மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.…

மருதடியான் சப்பர வெள்ளோட்டம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா இடம்பெறும். தேர் திருவிழா அன்று…

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு

தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்குப் பிரதம விருந்திரனாக…

ஈரான் மீது நேரடித் தாக்குதல் : மிரட்டுகிறது இஸ்ரேல்

தமது நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் கடுமையாக எச்சரித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் திகதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தூதரகத்தில்…

கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில தெரிய வருவதாவது, இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை எம்.பி.க்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்று வருவதோடு, ஒவ்வொரு நாடாளுமன்ற…

திடீரென வீட்டு சுவரில் மோதி பேருந்து விபத்து! இருவர் வைத்தியசாலையில்

பதுளை(Badulla)-கைலாகொட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதியதில் விபத்து(Accident) ஏற்பட்டுள்ளது. இதன்போது அவ்வழியில் சென்ற கார் ஒன்றும் குறித்த பேருந்தில் மோதியதில் பலத்த சேதமடைந்துள்ளது.…

நாட்டு மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்த எச்சரிக்கை!

உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக நடத்து வருகின்றது. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர இதனை…

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர். காசாவின் வடக்கு பகுதியில் நேற்று  புதன்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகன்கள் உயிரிழந்ததை…

இஸ்ரோவின் அடுத்த முயற்சி! நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான் 4

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான் 4, அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளதாக…

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களில் பெருந்தொகை வாடகை மோசடி

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான…