6 ஆண்டுகள் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
நாட்டின் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்த ஆளும் அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடந்து வருகின்றது.…