தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்க கூடும்
தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தனது வீட்டில்…