;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டு உதவித்தொகை அறிவித்த பிரித்தானிய பல்கலைக்கழகம்

இந்தியா உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை…

சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மே மாதம் முதல்…

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச்…

அதிபர் தேர்தல்: சவாலாக அமையப் போகும் மைத்திரி!

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஏனைய வேட்பாளர்களுக்கு மைத்திரிபால சிறிசேன சவாலாக அமையப் போகின்றார் என மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பெல்லன்வில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…

யாழில். முச்சக்கர வண்டியை திருடியவர் துவிச்சக்கர வண்டியில் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியை திருடி சென்றவரை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியால் சென்ற மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்துக்கொண்டு , அதில் தப்பி சென்றுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது…

வடக்கில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிப்பு

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ்…

இஸ்ரேல் போரின் 6 மாத பூர்த்தி: போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் பிரித்தானியா

காசாவில் குழந்தைகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டுவர வேண்டுமென பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், காசாவில்…

மனைவியை துண்டு துண்டாக வெட்டிய பிரத்தானிய பிரஜை: தண்டனை குறித்து வெளியான தகவல்

பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளார். நிக்கோலஸ் மெட்சன் என்ற சந்தேகநபருக்கும் அவரது மனைவியான ஹோலி பிராம்லி (வயது26) என்பவருக்கும்…

நாட்டு நலனுக்காக திமுக கூட்டணியில் இணைந்தேன்: கமல்ஹாசன்

‘எம்.பி. சீட்டுக்காக திமுக கூட்டணிக்கு வரவில்லை, நாட்டு நலனுக்காக வந்தேன்’ என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். வடசென்னை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக கமல்ஹாசன் ஓட்டேரி, ராயபுரத்தில்…

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : இன்று முதல் விடுவிக்கப்படவுள்ள பணம்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று(08) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்றையதினம்(07)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக்…

கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கைக்கு கச்சதீவை கொடுப்பதற்கு முன்னர் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்து ராஜா இராமநாத சேதுபதியிடம் ஆலோசனை நடத்தியதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களவைத் தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம்…

வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்குகிறது நியூசிலாந்து!

நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு (2023) நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட…

கணவர் இறந்த அன்றே தூக்கிட்டு உயிரைவிட்ட 40 வயது மனைவி

தமிழக மாவட்டம் கடலூரில், கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சூரியன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (48). இவர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய உள்ளக நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக, கட்சியின் அரசியல் பீடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி

யாழில் "யாழ்ப்பாணத்தை வரைபடமாக்கல்" எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியானது இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (07.04.2024) யாழ். கலாசார மத்திய நிலையத்தில் நடைப்பெற்றுள்ளது.…

மர்மமாக உயிரிழந்த 4 வயது பெண் குழந்தை: நால்வர் கைது

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மனைவி, கணவர் உட்பட…

பூநகரியில் 10 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் 10 கிலோ சி - 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை , மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

நெதன்யாகுவுக்கு எதிராக திரண்ட லட்சக்கணக்கான மக்கள்! இஸ்ரேல் பூராகவும் பதற்றம்

காசா மீதான போர் தொடங்கி 6 மாதங்களான நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் (ISRAEL) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள்…

உலகில் இன்று ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என…

பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தங்க கழிப்பறை இருக்கை திருட்டு! சந்தேகநபருக்கு…

இரண்டாம் உலக போரின்போது பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த வீட்டிலிருந்து தங்க கழிப்பறை இருக்கையை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜேம்ஸ் ஷிம் தற்போது மற்ற திருட்டுகளுக்காக 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக…

முன்னாள் பெண் சிறைக்கைதி ஒருவரிடமிருந்து இளவரசி கேட்டுக்கு ஒரு செய்தி

பிரித்தானிய இளவரசி கேட் சந்திப்பைத் தொடர்ந்து, தனது கிரிமினல் வாழ்க்கையை கைவிட்டார் ஒரு பெண். தற்போது, தன் வாழ்வை மாற்றிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்துள்ள நிலையில், அவருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அந்தப் பெண்.…

சுவிட்சர்லாந்தில் பர்கரும் சோடாவும் சாப்பிட்ட சுற்றுலாப்பயணிகள்: பில் எவ்வளவு தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் அழகால் கவரப்பட்டு அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியர்கள் இருவர், ஹொட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட எளிய உணவுக்கு பில்லைப் பார்த்தால், தலைசுற்றிவிட்டதாம் அவர்களுக்கு! எளிய…

பிரித்தானியாவின் இயற்கை காப்பகத்தில் பகீர்: பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு…

பிரித்தானிய இயற்கை காப்பகத்தில் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்ட மனித மார்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சால்ஃபோர்டு, கிரேட்டர் மான்செஸ்டர் பிரித்தானியாவின் சால்ஃபோர்டு நகரில் உள்ள கெர்சல் டேல் இயற்கை…

சிதையும் 900 கி.மீ பிரான்ஸ் கடற்கரைகள்! காணாமல் போகும் நூற்றுக்கணக்கான வீடுகள்

கடற்கரை அரிப்பு காரணமாக பிரான்ஸில் நூற்றுக்கணக்கான வீடுகள் வசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது. கடற்கரை அரிப்பு பிரான்ஸ் நாட்டின் கடற்கரை கிராமங்கள் கடற்கரை அரிப்பு என்ற பெரும் ஆபத்தால் சூழப்பட்டுள்ளன. அதாவது உயரும்…

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30ஆம் திகதி முதல் கனடாவில் குறிப்பிடத்தக்க நிரந்தர குடியிருப்புக்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு(IRCC)தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த கட்டணங்கள் கனடாவின்…

கைமீறிபோயுள்ள தமிழரசுக் கட்சியின் வழக்கு: கடும் சீற்றத்தில் சிறீதரன்

"வேறு நபர்களை வைத்து என்னை மலினப்படுத்துகின்ற விடயங்களை எங்களுடைய கட்சியைச்சார்ந்த சிலர் மிகவும் நூதனமாகக் கைக்கொள்கின்றார்கள்." என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார். இது…

அதிபர் தேர்தல்! வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் இரட்டை நிலைப்பாடு

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதில் அரசியல்வாதிகள் பல குழப்பங்களை எதிர்நோக்குவதாக தெரிய வந்துள்ளது. தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவான…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்!

ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன்(Metric Ton) வெங்காயத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) அரசின் “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற…

ரஷ்ய நகரம் ஒன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: புற்றுநோய் அபாய கதிரியக்கக் கசிவால் நடவடிக்கை

ரஷ்ய நகரமொன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய கதிரியக்கக் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கதிரியக்கக் கசிவு கண்டுபிடிப்பு தென்கிழக்கு ரஷ்யாவில், அமூர் நதியை ஒட்டி அமைந்துள்ள…

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. குறித்த வர்த்தகர் கடந்த வருட…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..25 பேர் பலியான பரிதாபம்

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஓமலா பகுதியில் அகோஜெஜு-ஓடோ சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வியாழக்கிழமை பிற்பகுதியில் துப்பாக்கிச்சூடு…

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளையதினம் (08-04-2024) முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்றையதினம் (07-04-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே…

வவுனியாவில் மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்: ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் இன்றையதினம் (07-04-2024) காலை குறித்த ஆசிரியர் கைது…

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும்வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மகளீர் பேரவை செயலாளரும் மத்திய…