;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

இலட்சக்கணக்கில் குவிந்துள்ள சாரதி அனுமதிபத்திரங்கள்: வெளியான புதிய அறிவிப்பு

தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் பெற்ற சாரதிகளுக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்கத் தொடங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அட்டைகள் இல்லாத காரணத்தினால் சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிபத்திரங்கள் குவிந்துள்ளதாகவும்…

அண்டர்சனின் பந்துவீச்சில் போல்டான ரிஷி சுனக்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் காணொளியானது வைரலாகி வருகின்றது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர். இந்நிலையில்,…

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா..! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ்…

புதிய வேலைவாய்ப்பு சட்டம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். முறைசாரா தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து…

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு அரசகேசரிப்பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு அரசகேசரிப்பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று (07.04.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!

தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும் பூமி பூஜை நிகழ்வு (07.04.2024) இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள்…

குட்டித்தீவில் தொல்லை கொடுக்கும் ஆடுகள் : விழி பிதுங்கி நிற்கும் மக்கள்

இத்தாலி நாட்டில் உள்ள குட்டித்தீவுதான் அலிக்குடித் தீவு (Alicudi)இந்த தீவில் வசிப்பவர்களின் எண்ணிக்கையோ வெறும் 100 பேர் மட்டும்தான்.ஆனால் அந்த தீவில் உள்ள ஆடுகளின் எண்ணிக்கை 600 ஆகும். இதனால் அந்த ஆடுகளால் மக்கள் நாளாந்தம் பெரும்…

ஈரானில் கைது செய்யப்பட்டார் “ரமேஷ்”

புனித ரமழான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் அடுத்த வார கொண்டாட்டங்களின் போது தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களுடன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை கைது செய்ததாக ஈரானிய காவல்துறை…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. அதிபர் ரணில்…

மொட்டு கட்சிக்குள் தீவிரமடையும் உள்ளக மோதல் : அவசரமாக கூடும் உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala de Silva) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது, நாளை (08.04.2024) கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.…

ஆலயத்திற்கு சென்ற போது நேர்ந்த அசம்பாவிதம்… பெற்றோரின் கண்முன்னே உயிரிழந்த குழந்தை!

அம்பாறையில் லொறி மோதி படுகாயமடைந்த நிலையில் 2 வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்றிரவு (06-04-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த…

ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்: 6 பேர் பலி- 10 பேர் படுகாயம்

உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் ரஷ்யாவின் இராணுவ தளம் மீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியிருந்த நிலையிலேயே, உக்ரைன்…

தோ்தல் நன்கொடை பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ராகுல் காந்தி

ஹைதராபாத், ஏப்.6: தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.…

இலட்சங்களில் அதிகரிக்கப்படவுள்ள அபராதம்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

கால்நடைகளை திருடும் நபருக்கு தற்போது விதிக்கப்படும் 10,000 ரூபா அபராதத்தை திருத்தம் செய்து பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera)…

அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மகிந்தவின் அறிவிப்பு

அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளும் உத்தேசம் தமக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்வரும் காலங்களிலும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகை…

சுதந்திர கட்சிக்கு எதிராக சந்திரிக்கா சூழ்ச்சி செய்வதாக குற்றச்சாட்டு

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப்…

சர்ச்சையை கிளப்பிய மைத்திரி: கோரிக்கையை நிராகரித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும்…

ஈரான் விடுத்துள்ள மிரட்டல் : உச்சபட்ச தயார் நிலையில் இஸ்ரேல்

கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உடபட 12 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான்…

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து : பெங்களூரு பிரபல கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு ஆனைக்கல் அருகே பிரபல மதுராம்மா கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா கோவிலில் உள்ளது. இங்கு நடைபெறும் ஆண்டு திருவிழா…

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரைவில் இயங்குவதற்கான சாத்தியம் : வடக்கு ஆளுநர் உறுதி

மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனை விரையில் இயங்குவதற்கான சாத்தியப்பாடு கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ளஸ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நேற்று (06.04.2024)…

வாளால் அச்சுறுத்திய நபரை சுட்டுக்கொன்ற காவல்துறையினர்: தென்னிலங்கையில் சம்பவம்

மாவனெல்லை - பதீதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரைப் பிணைக் கைதியாக வைத்து கைது செய்யச் சென்ற இரண்டு காவல்துறையினரை வாளால் தாக்கிய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபர்…

அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள்…

அமெரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய லிபர்ட்டி சிலை

அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கியுள்ளதோடு லிபர்ட்டி தீவில் உள்ள சுதந்திர சிலையும்(Statue of Liberty) குலுங்கியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று முன் தினம் (05) இடம்பெற்றிருந்ததாக சர்வதேச…

ஹிஜாப் விவகாரம்… ரூ 145 கோடி இழப்பீடு பெற்றுக்கொண்ட பெண்கள்

ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்கு கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும்…

பூமியை தாக்கும் சூரியப் புயல் : முன்கூட்டியே எச்சரிக்கும் மரங்கள்!

பூமியை சூரியப் புயல் தாக்குவது தொடர்பில் மரங்கள் மூலம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய சூரியப் புயல் தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, விஞ்ஞானிகள்…

சூரிய ஒளியை திருப்பி அனுப்பி ; பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் திட்டம்

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர். உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்த பூமிக்கு உள்ளது.…

அதிகரித்து வரும் சுவிஸ் மக்கள் தொகை: கட்டுப்படுத்த அரசியல் கட்சி கூறும் சர்ச்சைக்குரிய…

சுவிட்சர்லாந்தில் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது அரசியல் கட்சி ஒன்று. அதிகரித்துவரும் சுவிஸ் மக்கள்தொகை சுவிஸ் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனைத் தாண்டிவிடாதவகையில்…

ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டும்! ரூ.4 லட்சம் வருமானம் கொண்ட பெண்ணின்…

மணமகனின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.1 கோடி இருக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கோரிக்கை வைத்துள்ள உரையாடல் வைரலாகி வருகிறது. தற்போதைய காலத்தில் திருமணம் செய்வதற்கு மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கு சிரமமாக உள்ளது. அதற்கு பல இணையதளங்களும்…

தைவான், ஜப்பானை அடுத்து பிரபல நகரத்தை உலுக்கிய நிலநடுக்கம்: பீதியில் உறைந்த மக்கள்

தீவு நாடான தைவானை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தை அடுத்து நியூயார்க் நகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லெபனான், நியூ ஜெர்சி அருகே மக்கள் தொகை அதிகம் உள்ள…

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : பிரதமரின் அதிரடி முடிவு

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தென்கொரியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டு பிரதமர் ஹான் டக் சூவை(Han Duck Soo) சியோலிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது கடந்த வியாழக்கிழமை(04)…

கொரோனாவை விட 100 மடங்கு கொடியது., பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்

பறவை காய்ச்சல் கொரோனாவை விட 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறலாம் என்றும், கொரோனாவை விட கொடிய பறவை காய்ச்சல் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக…

பாடசாலையில் உயிரிழந்த மாணவன்..! அதிபருக்கு இடமாற்றம்

மஸ்கெலியா பாடசாலையொன்றில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட போது நீதவான் நால்வரையும் எதிர்வரும் 19ஆம்…

IMFஇன் மூன்றாவது தவணை நிதி தொடர்பில் செஹான் சேமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். திமுக எம்எல்ஏ தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் தீவிரமடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிடும்…