;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

யாழில். நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இரவு தூங்கியவர் மறுநாள் காலை 07 மணியாகியும்…

புதிய இந்தியத் துணைத் தூதுவரை சந்தித்த சிறீதரன்

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை (Sai Murali) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) அண்மையில், சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது,…

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும்

நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.…

உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர்…

இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!

இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை…

முன்னாள் சபாநாயகர் வீட்டில் ரெய்டு; கணக்கில் வராத பணம்?வருமான வரித்துறை அதிரடி!

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலாளர் ஆவுடையப்பன் கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் சபாநாயகர் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மக்களுக்கு பணம், பரிசு,…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு!

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம்…

நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign Employment )தெரிவித்துள்ளது. இதேவேளை பெரும்பாலான…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆவணப்படங்கள் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் பத்து ஆவணப்படங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில்…

இஸ்ரேலுக்கு எதிராக நடக்கவுள்ள இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இணையதள தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஈரான் (Iran) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, ஈரானின் ஜெருசலேம் தினம் நாளை (05) கொண்டாடப்படவுள்ளது, இந்த நாளில்,…

கல்முனை வடக்கில் மாபெரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அத்துமீறல்கள் மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் அவற்றை கண்டித்து 11வது நாளான நேற்று  பொதுமக்களுடன்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

புதிய இணைப்பு 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 14 மாத குழந்தை சாத்விக்கின் அசைவுகளை ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு மீட்பு பணியினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (04) காலை முதல் மீட்புப்பணியை…

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. "இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இந்த…

இணுவில் புகையிரத கடவை சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்…

இணுவில் புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார். முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது…

தமிழக கடற்தொழிலாருக்கு 06 மாத சிறை – இரண்டு படகுகள் அரசுடமை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளருக்கு 06 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , இரண்டு படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று…

ஊர்காவற்துறையில் தாக்குதலுக்கு சென்ற வன்முறை கும்பல் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு சென்ற வன்முறை கும்பலை, நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஊரவர்களால் ஒப்படைக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த 10 இளைஞர்களையும்…

கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய செய்தி! விலைகளில் திடீர்…

கனடாவில் (canada) 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது. கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும்…

உலகம் எப்போது அழியும்… 2024 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பு

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின்படியே 2024 ல் உலக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகள் இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு உட்பட பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ள பாபா…

மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருகிறது, இது கிரகத்தின் சுழற்சியை பாதிக்கிறது. பூமி மெதுவாக சுழல்கிறது. இதன் காரணமாக உலகில் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும், ஒரு…

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரூ 22 கோடியை பரிசாக அள்ளிய நபர்: அவரது நீண்ட நாள் கனவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 10 மில்லியன் திர்ஹாம் பரிசாக வென்றுள்ளார். Big Ticket லொட்டரி கத்தார் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ரமேஷ் கண்ணன் என்பவரே Big Ticket லொட்டரியில் பரிசை அள்ளியவர்.…

பிறப்பு விகிதம் குறைவதால் அடுத்த 500 ஆண்டுகளில் ஜப்பானில் இந்த நிலைதானாம்

ஜப்பானில் உள்ள அனைவரும் 2531ஆம் ஆண்டுக்குள் திருமண சட்டங்கள் காரணமாக சாடோ என்று அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெயர் ஆசிய நாடான ஜப்பானில் 1898ஆம் ஆண்டு முதல் தொன்மையான சிவில் குறியீட்டைப் பின்பற்றி, வாழ்க்கைத்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்., டாப்-10ல் முகேஷ் அம்பானி

Forbes உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது. இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954…

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை… கடும் நெருக்கடியில் பிரித்தானிய பிரதமர் சுனக்

பிரித்தானியர்கள் உட்பட 7 தொண்டு நிறுவன ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்பதை நிறுத்துவதற்கான அரசியல் நெருக்கடியை பிரதமர் ரிஷி சுனக் எதிர்கொண்டுள்ளார். ஆயுதம் விற்பதை நிறுத்த நடவடிக்கை…

ஒலியை விட வேகமாக செல்லும் ஏவுகணையை சோதனையிட்ட வடகொரியா

ஒலியை விட வேகமாக செல்லும், திட எரிபொருள் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனையிட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வழக்கமாக திரவ ஹைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அலுமினியம் மற்றும் அமோனியம் பெர்குலோரேட் கலவையை…

தேர்தல் சூட்டோடு பற்றிக் கொண்ட “கச்சதீவு” விவகாரம் மோடியுடன் மோதும் ஸ்டாலின் !

இந்திய பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் மக்களும், வேட்பாளர்களும் உஷாராகி விடுவார்கள். இலவசங்கள், பண நோட்டுகள் என அனைத்தும் மக்களை துரத்த ஆரம்பித்து விடும். அது மாத்திரமன்றி அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில்…

வெளிநாடொன்றில் ஒரே நாளில் உயிரிழந்த இரு இலங்கையர்கள்! உறவினர்கள் அதிர்ச்சி

துபாயில் பணியாற்றி வந்த இரண்டு இலங்கையர்கள் ஒரே நாளில் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த 28 வயதான சந்துன்…

தெலங்கானாவில் தண்ணீர் தொட்டியில் செத்து மிதந்த 30 குரங்குகளின் சடலங்கள்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் 30 குரங்குகள் செத்து மிதந்துள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். தண்ணீர் தொட்டியில் குரங்குகள் தண்ணீர் குடிக்க முயன்றபோது தவறி விழுந்து நீரில்…

கோவிட் காலப்பகுதியில் கட்டாய சடலம் எரிப்பிற்கு மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரம்:…

கோவிட் (Covid - 19) பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும்…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் சிக்கிய மர்மபொருள்

தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கொக்கைன் பொதியை பெற்றுக்கொள்ள வந்த ஒருவர் உட்பட மூவர் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொல்கொடவத்தை விநியோக நிலையத்திற்கு வந்த…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய தொடருந்து சேவை!

கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்துத் திணைக்களம் 'துன்ஹிந்த ஒடிஸி' என்ற விசேட தொடருந்தை சேவையில் இணைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தொடருந்தானது…

காஸா மக்களுக்காக உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும்,…

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணத்தினால் தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம்…

வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா?

நமது உடலுக்கு தாவரங்களால் பெரிதும் நன்மை கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கக்கூடிய மருத்துவ குணம் உள்ள தாவரம் வாழைப்பூவாகும். இந்த வாழைப்பூவில் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கின்றன. பொதுவாக வாழை மரம் என்றாலே அதன் எல்லா…