;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

புத்தாண்டு விடுமுறை: மக்களின் தேவைகளை இலகுப்படுத்திய ரணில்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு(sinhala and tamil new year) விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய பொது சேவை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க…

தைவானை விட்டுவைக்காத சீனா: தொடரும் பதற்றம்

சீனாவின் 30 இராணுவ விமானங்கள் மற்றும் 9 கடற்படை கப்பல்கள் இன்று காலை தைவான் நாட்டை சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று முன் தினம் (02) காலை 6 மணி முதல்…

இனி பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் இலவசம்: கனடா அரசு முடிவு

கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் தகவல் பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது,…

பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் வர்த்தக நிலையங்கள் – 2 இலட்சத்து 25 ஆயிரம்…

பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.…

தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் மக்களின்…

எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

வினைத்திறனற்ற செயற்பாடு – சமுர்த்தி சங்கத்திற்கு தற்காலிக குழு ஒன்று…

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்துவருகின்றமையால் எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதை முழுமையான இலக்க நோக்கி கொண்டு செல்வதற்காக…

யாழ்ப்பாணத்தில் அனுர குமார திசாநாயாக்க தலைமையில் இடம்பெறவுள்ள மாநாடு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்க (Anura Kumara Dissanayakke) தலைமையில் வங்கி மற்றும் நிதித்துறை பங்குதாரர்களின் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த மாநாடானது இன்றையதினம் (04.04.2024) மாலை…

யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட…

Social Media மூலம் உருவான காதல்! 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்துள்ளார். தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை…

கெஞ்சி கதறிய ஆண்; காரை வைத்து இளம்பெண்கள் கொடூரம் – பதைபதைக்கும் வீடியோ!

வாலிபரை கெஞ்ச விட்டு, இளம்பெண்கள் கார் ஓட்டி சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதறிய ஆண் டெல்லியில், காரின் முன்புறத்தில் ஒரு வாலிபரை படுக்க வைத்தபடி இளம்பெண்கள் காரை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்! தாயார் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு…

ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி…

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணத்தை வழங்கும் அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல…

மின்கம்பத்தில் கணவனை கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி! அதிர்ச்சி சம்பவம்

மாத்தறையில் மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவரை மனைவி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04.04.2024) கொழும்பு…

பிரித்தானியாவில் சுகாதார தலைமையகத்தை முற்றுகையிட்ட பாலஸ்தீனிய சார்பு மருத்துவ ஊழியர்கள்

லண்டனில் உள்ள NHS இங்கிலாந்து தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரகர்கள் இன்று போராட்டம் நடத்தினர். 330 மில்லியன் பவுண்டு ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க தொழில்நுட்ப…

உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா(Juan Vicente Perez Mora) காலமானார். குறித்த விடயத்தை வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது எக்ஸ்(x) கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,…

ரொறன்ரோவில் அவசரமாக நிறுவப்படும் தடுப்பூசி நிலையங்கள்

கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச்…

யாழ் மத்திய பேருந்து நிலைய நெருக்கடியை நீக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை நேரடி விஜயம்…

யாழ்ப்பாணம் யூனியன் கல்லுாாி விவகாரம் – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாிக்கு அழைப்பாணை…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லுாாியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடா்பாக அதிபா், ஆசிாியா்கள், மாணவா்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய…

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியில்…

நூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின், அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் - 6 நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரசறிவியல் ஒன்றியத்…

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil premajayantha) தெரிவித்துள்ளார். நேற்று (03) மாலை…

காசாவில் பலியான தொண்டு நிறுவன பணிப்பாளர்கள் : இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிக்கும் உலக நாடுகள்

மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கார் மீது வீசப்பட்ட குண்டு வெடித்ததில் அரசு சாரா…

“பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி – முதலமைச்சர்…

பக்தர்கள் போற்றும் அரசாகவும், அற்பர்கள் கதறும் அரசாகவும் திமுக அரசு இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்…

இலங்கையில் செயற்படும் போதைப்பொருள் வலையமைப்பு: பலர் அதிரடியாக கைது

இலங்கையில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டுள்ள 6,500 பேர் பெயரளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 4,500 பேர் ஏற்கனவே ஆபரேஷன் ஜஸ்டிஸின்…

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரதேச குடியுறவு நிறுவனத்தின் பிரதானி மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று இலங்கைக்கு…

கடும் நெருக்கடியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்: குத்தகை அடிப்படையில் விமான கொள்வனவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் செயற்பாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு மேலும் 10 விமானங்கள் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (Srilankan Airlines) நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற…

பிரபல பாடசாலையில் இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று பாடசாலை முடிந்து…

இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பண்டிகைக் காலத்தில் அதிக இலாபம் ஈட்டி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க வணிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார். இதற்கமைய சில புதிய…

பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம்!

எழுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் 1385 ஆம் ஆண்டு தோன்றிய 12பி பான்ஸ் புரூக்ஸ்(12P/Pons–Brooks) எனும் வால் நட்சத்திரம் 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும்…

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன (K. H. Nandasena) திடீர் சுகவீனம் காரணமாக இன்று (04.04.2024) காலமானார். அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக குடும்ப வட்டாரங்கள்…

தில்லி கலால் கொள்கை வழக்கு: கைதுக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உத்தரவு நிறுத்திவைப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் தன்னை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்திவைத்தது. தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில்…

நுவரெலியாவில் சுகாதார அதிகாரிகள் தீவிர பரிசோதனை

நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் நலன் கருதியும் நுவரெலியா பிரதான நகர்,கிரகரி வாவிக்கரை, ஹாவாஎலிய பகுதிகளில் சுகாதார அதிகாரிகளினால் விசேட பரிசோதனை…