ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான கார்! சாரதி உட்பட 7 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!
அம்பேனியாவில் உள்ள விஜோசா ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் அல்பேனியாவின் தலைநகர் திரனாவில் இருந்து தென்கிழக்கில் சுமார் 240 கிலோ மீட்டர்…