நெதன்யாகு உடனே பதவி விலக வேண்டும் : இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரும்பிய பொதுமக்கள்
இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றுள்ளனர் அந்நாட்டு மக்கள்.
நேற்று (30) இடம்பெற்ற இந்த போராட்டமானது டெல்அவிவ், ஜெருசலேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய…