;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

சொகுசு வாகனங்களை பராமரிக்க முடியாமல் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் சொகுசு வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணங்களுக்கு குறைந்த விலையில் உள்ள சிறிய…

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3 வீதத்தால் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 'வருடாந்திர பொருளாதார…

நடுவானிலிருந்து கீழே விழுந்த விமானத்தின் அவசரகால கதவு: பீதியடைந்த பயணிகள்

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் அவசரகால கதவு நடுவானில் இருந்து கீழே விழுந்ததில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜோன் எப்.கென்னடி சர்வதேச விமான…

தமிழகத்தில் வீசப்போகும் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என…

ரணிலுக்கு இடமளிப்போம்: மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) வெற்றி பெறச் செய்யும் நோக்கில் "ரணிலுக்கு இடமளிப்போம்" எனும் தொனிப்பொருளில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ஹுணுப்பிட்டிய கங்காராமை…

பல்கலை கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்குவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் அமைச்சு உபகுழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்போது, இந்த…

இலங்கையில் வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்

சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி நாளிதழ்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.…

அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளர்: டக்ளஸ் சாடல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்,…

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை

ஈராக் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்திய ஓம் ஃபஹத் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலைநகரின் கிழக்கு Zayne பகுதியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது. காரில் சென்று கொண்டிருந்தபோது ஈராக்…

சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து…!

தற்போதைய சூரிய செயல்பாடு, சூரியன் அதன் 11 ஆண்டு சூரிய சுழற்சியின் உச்சத்தை நெருங்கி வருவதை குறிக்கிறது. கடந்த 23 ஆம் திகதி ஒரு அரிய வானியல் நிகழ்வில் நான்கு சூரிய எரிப்புகள் ஒரே நேரத்தில் வெடித்தன. இது சூரியனின் மாறும் 11 ஆண்டு…

Schengen Visa New Rules: 29 ஐரோப்பிய நாடுகளில் பலமுறை பயணிக்கலாம்

சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன் மற்றும் இந்தியா உட்பட்ட நாடுகளின் குடிமக்களுக்கு ஷெங்கன் விசா வழங்குவதற்கான புதிய விதிமுறைகளுக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பலமுறை பயன்படுத்தக்கூடிய விசா இதன் அடிப்படையில் சவுதி, பஹ்ரைன் மற்றும்…

உலகின் அதி சக்தி வாய்ந்த இராணுவ பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: முதலிடத்தில் எந்த நாடு…

2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் சக்திவாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை சுமார் 145 நாடுகளின் இராணுவங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து குளோபல் ஃபையர்பவர்(Global Firepower)என்ற…

அமெரிக்காவில் விசித்திர வடிவமைப்புடன் சென்ற கார்: குழப்பத்தில் மக்கள்

அமெரிக்காவின் வீதியோரங்களில் நுட்பமான வடிவமைப்புடன் பயணித்த காரின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளியில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை சாரதி வழக்கம் போல ஓட்டி செல்லும்…

அதீத வெப்பத்தால் வெளிரிப்போகும் பவளப்பாறைகள்., அபாயத்தின் எச்சரிக்கையா?

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்தில் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போக ஆரம்பித்ததால் மனிதனுக்கு இயற்கை சொல்லும் அபாய எச்சரிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளிரிப்போகும்…

விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை சாப்பிடாதீர்கள்: எச்சரிக்கும் கனேடிய நிபுணர்

விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர். கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது…

ஈரானுடனான இலங்கையின் நட்புறவு தொடர வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி

ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவில் இருப்பதையே தாம் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபருக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித்…

இவருக்கு 60 வயதா! இத்தனை வயதில் அழகு போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அழகி

அழகுப் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போட்டியாளர்களின் இளமை, டீன் ஏஜ் வயது, உடல், உடலமைப்பு போன்றவைதான். வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது மாயை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் 60 வயது பெண் ஒருவர்…

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

தில்லி முதல்வர் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் கிழக்கு தில்லி மக்களவைத் தேர்தல் வேட்பாளர் குல்தீப் குமாரை ஆதரித்து சுனிதா…

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அமெரிக்க கப்பலுக்கு அனுமதி மறுப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கை…

9 பெண்கள் 686 உட்பட பேர் அதிரடியாக கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக…

பொது நிகழ்வுகளில் மன்னர் சார்லஸ்! அரண்மனை வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரச கடமைகளில் மீண்டும் மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ்…

நாட்டில் அதிகரிக்கும் விவாகரத்து!

நாட்டில் புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறுகிய காலப்பகுதியில்…

இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சிசு மரணம்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடலில் இருந்து மீட்கப்பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையேயான போரில் இதுவரையிலும் 35000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்…

உக்ரைன் பயம்… ரஷ்யாவின் மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்புகளை ரத்து செய்த புடின்

ரஷ்யாவில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் மே 9ம் திகதி ராணுவ அணிவகுப்புகளை நாடு முழுவதும் ரத்து செய்வதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்பு உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து அவர் இந்த முடிவுக்கு…

இஸ்ரேலின் இறுதித் திட்டம்: பேரழிவு தொடர்பில் அமெரிக்க விடுத்த எச்சரிக்கை

ஹமாஸ் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. அதன் படி, தனது இறுதி இலக்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரை குறிவைத்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது. முக்கிய நகரம் இந்நிலையில், காசா நகரில் இஸ்ரேலிய…

கொழும்பில் 8 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு - மகரகம பகுதியில் 8 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், மகரகம பகுதியில் வைத்து இன்று (27.04.2024) கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…

இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி…

இலங்கையில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய செயலி!

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சு…

விவாதிப்பதைவிட தீர்வே அவசியம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளது எனவும், ஆணைக்குழுவுக்கு அழைத்து விசாரிக்கவேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(26) இடம்பற்ற உயிர்த்த ஞாயிறு…

தீ விபத்தின் போது கயிற்றை கொடுத்து.., 50 பேரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன்

நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள் இந்திய மாநிலமான தெலங்கானா, ரங்காரெட்டி மாவட்டத்தில் நந்திகமவில் ஆல்வின் பார்மா…

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

ராஞ்சியில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இன்று காலை 30 மாணவர்களுடன் சென்ற பேருந்து, மந்தாரில் உள்ள செயின்ட் மரியா பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருப்பத்தில்…

வடக்கில் கோரிக்கைகளை ஏற்காத அரசு: அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தீர்மானம்

நமது கோரிக்கைகளை அரசு ஏற்காவிடின் மே முதலாம் திகதியில் இருந்து அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளில் இருந்து ஒதுங்கி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராஜா விஜயரூபன்…

யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில்…

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மொட்டுவின் ஆதரவை வழங்குவதற்கு மொட்டுவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அதிக விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மொட்டுவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த தீர்மானத்தில்…