வவுனியாவில் வீடு ஒன்றில் திருடப்பட்ட 60 பவுண் நகை அதே வீட்டு கூரையில் இருந்து நேற்று (25) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த…
இரண்டாவது முறை ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டால், வயது மூப்பு காரணமாக ஆட்சியில் இருக்கும் போதே அவர் தவறலாம் என அமெரிக்க மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயது குறித்து கவலை
பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஜோ பைடனின்…
நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் விடயம் தன்மானப்பிரச்சினையாகவும், பதவிக்கு உலைவைக்கும் விடயமாகவும் ஆகிவிட்டதால், எப்படியாவது ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என ஒற்றைக்காலில்…
மாலைதீவின் விமான சேவை நிறுவனமான மாலைதீவு ஏயார்லைன்ஸ் (Maldivian Airlines), தலைநகர் மாலேயில் (Male) இருந்து இலங்கையின் கொழும்புக்கு தனது சமீபத்திய விமானப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாலைதீவு ஏர்லைன்ஸின் முதல் விமானம் நேற்று…
கிளிநொச்சியில் (Kilinochchi) இயங்கி வரும் சட்டவிரோத குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மிளகாய் தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளனர்.
கண்டாவளை பகுதியில், நிறுவனம் ஒன்றினால் இருவருக்கு வழங்கப்பட்ட தோட்டமே…
காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பதாகவும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு பெண் கல்வியை ஆதரித்து பேசியதற்காக தாலிபான்களால் தலையில் சுடப்பட்டவர் மலாலா யூசுப்சாய்.…
உக்ரைன் மீது ரஷ்யா ஏவும் ஏவுகணைகளானது போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ரஷ்யா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள…
மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya…
முல்லைத்தீவில் (Mullaitivu) தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் (Umamageshwaran)…
மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோமென தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவு செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழகத்தில் 15 இடங்களை கைப்பற்றுவோம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஜி.சம்பத்
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய…
பீடியை பற்ற வைக்க முயன்ற வேளை படுக்கையில் தீ பற்றிக்கொண்டமையால் முதியவர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முதியவர் தனது மகள்…
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அவர்களின் கட்சித் தலைவர்களிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
அரசியல் கட்சிகள் தான் தங்களது…
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர்…
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வர்த்தக நிலைய உரிமையாருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் , அப்பகுதியில் உள்ள…
நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி…
மாலைதீவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் அவரது கூட்டணி கட்சிகளும் 2 இடங்களை கைப்பற்றியுள்ளன.இது இந்திய அரசுக்கு பெரும் கவலையை…
உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…
உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தரமற்ற மருந்துகள்
நமக்கு ஏதேனும் உடல்நல குறைவு ஏற்பட்டாலும் அல்லது சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டாலும் நாம் உடனே நாடுவது மருந்து மாத்திரைகள் தான். ஆனால் நாம்…
பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்து வரும் காணொளிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோரின்…
முல்லைத்தீவு (Mullaithivu) மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (26.04.2024) காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர்…
கேகாலை பொது வைத்தியசாலையின் சமையல்காரர் ஒருவர் 4,002 ரூபா பெறுமதியுடைய சமையல் பொருட்களைத் திருடும்போது வைத்தியசாலையின் அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிபட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொது வைத்தியசாலையின்…
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர்…
இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இணைய வழியின் மூலம் ஏலங்களை நடத்துமாறு இலங்கை சுங்கத்திற்கு (Sri Lanka Customs) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 25, 2024 முதல் இணைய வழி ஏலத்தை நடைமுறைப்படுத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு…
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வழக்கு நேற்று (25.04.2024) அழைக்கப்பட்ட போது, குற்றப்…
கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரம் செவ்வாய்க்கிழமை (23) திடீரென செம்மஞ்சள் நிறமாக காட்சியளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ்…
ஆன்லைன் வா்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த 2 பேரை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த பேராசிரியா்…
பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும் நாட்டில் குழப்பத்தை அதிகரிக்கும் மற்றொரு 'அரகலயா'வை நாட வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
ஐ.டி.சி ரத்னதிப ஹோட்டல் திறப்பு விழாவின் போது உரையாற்றுகையிலே…
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறையான அனுமதியின்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
80 ரூபாய்க்கு ஒரு கோப்பை
தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல…
தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய…